சத்திய சிற்சுக மன்றிப் பரவுயிர் சாரயிக்கமார்த்தவத் தத்வ மசியரு ணப்பொரு ளாமசலத்தர்த்தங் கனமது வாகுஞ்செவ் வாடக வாரொளியாமுத்தி நினைக்க வருளரு ணாசல முன்னிடவே.
சத்திய சிற்சுகம் அன்றி பரவுயிர் சார அயிக்க மார்த்தவத் தத்வமசி அருணப்பொருள் ஆம் அசலத்து அர்த்தம் கனம் அது ஆகும் செவ்வாடக வார் ஒளியா முத்தி நினைக்க அருள் அருணாசலம் முன்னிடவே
In plain words
There is one thing that is, and knows, and is happy in itself, and there is nothing besides it. And the sentence they teach you — that thou art — the red reality, the meaning of the word Unmoving: all of it thickened, and set down, and turned into gold and light. It is standing at the end of the road. Think of it, and it does the rest.
Word for word
So that the supreme soul may approach and become one with the Being-Consciousness-Bliss apart from which nothing is — the meaning of 'That thou art', the red substance, the meaning of Achala, massing into solidity, becomes red gold of streaming light. Think of it and Arunachala, standing before you, grants liberation.