அருணா சலத்திலுறு கருணா கரப்பரமனருணார விந்த பதமேபொருணாடு சுற்றமொடு வருணாதி பற்றியுளமருணாட லற்று நிதமுந்தெருணா ளத்தினின லருணாடி நிற்குமவரிருணாச முற்று புவிமேற்றருணா ருணக்கதிரி னருணாளூ முற்றுசுகவருணால யத்தி லிழிவார்.
அருணாசலத்தில் உறு கருணாகர பரமன் அருணாரவிந்த பதமே பொருள் நாடு சுற்றமொடு வருணாதி பற்றி உள மருள் நாடல் அற்று நிதமும் தெருள் நாளத்தினின் அல் அருள் நாடி நிற்கும் அவர் இருள் நாசம் உற்று புவிமேல் தருண அருணக்கதிரின் அருள் நாளும் உற்று சுக வருண ஆலயத்தில் இழிவார்
In plain words
Money, land, family, standing — that is what a man is held by, and the holding is a kind of seeking that never arrives. Let that stop. Then stand, every day, in the clear channel, and ask only for grace. The dark goes. Not later, and not elsewhere — here, on the ground you are standing on. And then down you go, into the sea.
Word for word
Those who cling to wealth, land, kin and caste — their deluded seeking having ceased — who daily stand seeking grace in the channel of clarity, attain the destruction of darkness upon this earth, and daily attaining the grace of the fresh dawn-ray, descend into the abode that is the ocean of bliss, at the red lotus feet alone of the Supreme, the mine of compassion who dwells in Arunachala.