அண்ணா மலையுனை யெண்ணா னெனவெனையண்ணார் தேங்கிட வெண்ணாதேமண்ணா மலவுட லென்னா வகமெனமண்ணா மாய்ந்திட வொண்ணாதேதண்ணா ரளிசெறி கண்ணா டொருகிறிபண்ணா தென்னிரு கண்ணாளாபெண்ணா ணலியுரு நண்ணா வொளியுருவண்ணா லென்னக நண்ணாயே.
அண்ணாமலை உனை எண்ணான் என எனை அண்ணார் தேங்கிட எண்ணாதே மண்ணாம் மலவுடல் என்னா அகம் என மண்ணா மாய்ந்திட ஒண்ணாதே தண் ஆர் அளி செறி கண் ஆடு ஒரு கிறி பண்ணாது என் இரு கண்ணாளா பெண் ஆண் அலி உரு நண்ணா ஒளியுரு அண்ணால் என் அகம் நண்ணாயே
In plain words
People say I never think of you, and they leave me standing there. Don't you believe it. And don't let me go on calling this handful of dirt 'I' until it goes back to being dirt. You are not a man or a woman or anything in between. You are light. Come in.
Word for word
O Annamalai! Others say I do not think of you and leave me stranded — do not think it so. Let me not take this impure body of earth as the 'I' and perish as earth. O you who are my two eyes, whose cool eye abounds with grace — play no trick on me. O Lord of the form of light, untouched by the forms of woman, man or neither — come into my heart.