காமாரி யென்றுநீ யன்பரா லென்றுமேகதித்திடப் படுகின்றாயாமாமெ யுனக்கிது வாமாவென் றையுறுமருணாச லேச்சுரனேயாமாயி னெங்கனந் தீரனே சூரனேயாயினும் வல்லனங்கன்காமாரி யாகுமுன் காலரண் சரண்புகுகருத்தினுட் புகவலனே.
காமாரி என்று நீ அன்பரால் என்றுமே கதித்திடப்படுகின்றாய் ஆமாமெய் உனக்கு இது ஆமா என்று ஐயுறும் அருணாசலேச்சுரனே ஆமாயின் எங்கனம் தீரனே சூரனே ஆயினும் வல்லனங்கன் காமாரி ஆகும் முன் கால் அரண் சரண்புகு கருத்தினுள் புகவலனே
In plain words
Your people call you the one who killed Desire. All right. But did you? Because he lost his body and got stronger. You cannot burn what has no body — you would have to go in after it. Which, as it happens, is the one thing you can do. So do that, and then take the title.
Word for word
You are always spoken of by your devotees as the Slayer of Desire. Yes, yes, truly — but does it fit you? So doubts my mind, O Lord of Arunachala. If it is so, how? O brave one, O hero — even so, the Bodiless One is powerful. Before you become the Slayer of Desire, O you who can enter the mind that takes refuge in the fortress of your feet!