அன்புரு வருணா சலவழன் மெழுகாயகத்துனை நினைந்துநைந் துருகுமன்பிலி யெனக்குன் னன்பினை யருளாதாண்டெனை யழித்திட லழகோவன்பினில் விளையு மின்பமே யன்பரகத்தினி லூறுமா ரமுதேயென்புக லிடநின் னிட்டமென் னிட்டமின்பதெற் கென்னுயி ரிறையே.
அன்பு உரு அருணாசல அழல் மெழுகாய் அகத்து உனை நினைந்து நைந்து உருகும் அன்பிலி எனக்கு உன் அன்பினை அருளாது ஆண்டு எனை அழித்திடல் அழகோ அன்பினில் விளையும் இன்பமே அன்பர் அகத்தினில் ஊறும் ஆரமுதே என் புகல் இடம் நின் இட்டம் என் இட்டம் இன்பது எற்கு என் உயிர் இறையே
In plain words
Arunachala. Love with a shape. The ones who love you think of you, and they go soft, and they run like wax near a fire. I am not one of them. I have no love. And you bought me anyway, and you will not give me any of yours, and now you are going to finish me off. Is that a handsome thing to do? — Joy that grows inside love. Rare nectar that seeps up in the hearts of people who have it. Here is where I will stand: wherever you want me. What you want is what I want. That turns out to be the joy. My life. My Lord.
Word for word
O Arunachala, form of love! Melting like wax in fire, having thought of you within and been softened — to me, one without love, without granting your love, having taken possession of me, is destroying me seemly? O joy that ripens in love! O rare nectar that wells up in the heart of the loving! My place of refuge is your will. My will — it is joy to me, O Lord of my life!