தலைவநீ யென்னைக் களவினிற் கொணர்ந்துன்றாளிலிந் நாள்வரை வைத்தாய்தலைவரின் றன்மை யென்னவென் பார்க்குத்தலைகுனி சிலையென வைத்தாய்தலைவநான் வலைமான் றனைநிக ராதென்றளர்வினுக் கழிவுநா டிடுவாய்தலைவனா மருணா சலவுள மேதோதமியனார் தனையுணர் தற்கே.
தலைவ நீ என்னை களவினில் கொணர்ந்து உன் தாளில் இந்நாள் வரை வைத்தாய் தலைவரின் தன்மை என்ன என் பார்க்கு தலைகுனி சிலையென வைத்தாய் தலைவ நான் வலைமான் தனை நிகராது என்று அளர்வினுக்கு அழிவு நாடிடுவாய் தலைவனாம் அருணாசல உளம் ஏதோ தமியனார் தனை உணர்தற்கே
In plain words
You stole me. You brought me here without asking and you have kept me at your foot from that day to this. Is that how a lord behaves? What does the world make of it? You have propped me up like a stone statue with its head down. Lord — even the deer in the net is better off than I am. It gets killed. Find me an ending. I cannot go on languishing. What is in your heart? I only want to know so that the one who is alone can know himself.
Word for word
O lord, you brought me by stealth and have kept me at your foot until this day. What is the nature of lords, and what is it to the world? — you have set me here like a stone image with its head bowed. O lord, I am not the equal of the netted deer: saying so, seek out an end for this languishing. O Arunachala who art the lord, what is your heart, that the lonely one might know himself?