தற்பர நாளுந் தாளினிற் றங்கித்தண்டலர் மண்டுக மானேன்சிற்பத நற்றே னுண்மல ரளியாச்செய்திடி லுய்தியுண் டுன்றனற்பதப் போதி னானுயிர் விட்டானட்டதூ ணாகுமுன் பழியேவெற்புரு வருண விரிகதி ரொளியேவிண்ணினு ணுண்ணருள் வெளியே.
தற்பர நாளும் தாளினில் தங்கி தண்டு அலர் மண்டுகம் ஆனேன் சிற்பத நல் தேன் உண் மலர் அளியா செய்திடில் உய்தி உண்டு உன்றன் நல் பதப் போதின் நான் உயிர் விட்டால் நட்ட தூண் ஆகும் உன் பழியே வெற்பு உரு அருண விரி கதிர் ஒளியே விண்ணினும் நுண் அருள் வெளியே
In plain words
I have been sitting at your foot for years and I have turned into the frog in the lotus stalk. It lives in the flower. It has never once tasted it. Make me a bee instead — one that comes to the flower of pure awareness and actually drinks. Then I am saved. And if I die here at your foot instead, that will be a post driven into the ground with your name on it. People will read it. Light of the widening dawn-ray, hill-shaped. Open space of grace, finer than the sky.
Word for word
O Supreme, lodging daily in the stalk I have become a frog in the blossom of the stem. If you make me a bee that drinks the good honey of the flower of the state that is consciousness, there is deliverance. If I give up my life at the blossom of your good foot, your disgrace will become a planted post. O light of the spreading ray of Aruna, whose form is a hill! O open space of grace, subtler than the sky!