வெளிவளி தீநீர் மண்பல வுயிராவிரிவுறு பூதபௌ திகங்கள்வெளியொளி யுன்னை யன்றியின் றென்னின்வேறுயா னாருளன் விமலாவெளியதா யுளத்து வேறற விளங்கின்வேறென வெளிவரு வேனார்வெளிவரா யருணா சலவவன் றலையில்விரிமலர்ப் பதத்தினை வைத்தே.
வெளி வளி தீ நீர் மண் பல உயிரா விரிவுறு பூத பௌதிகங்கள் வெளி ஒளி உன்னை அன்றி இன்று என்னின் வேறு யான் ஆர் உளன் விமலா வெளியதாய் உளத்து வேறற விளங்கின் வேறென வெளிவருவேன் ஆர் வெளிவராய் அருணாசல அவன் தலையில் விரி மலர் பதத்தினை வைத்தே
In plain words
Space, air, fire, water, earth. All the lives. Everything that spreads out from the elements and everything built of them. Space. Light. If nothing exists apart from you — then what am I, standing here, separate? Who is that? O stainless one. If you are that space and you shine in the heart with the otherness cut clean off, then what would I come out as? Who would come out at all? So you come out instead. Come out, Arunachala, and put your open flower of a foot down on his head.
Word for word
Space, air, fire, water, earth, and as many lives, the elements that spread out and all that is made of them — O space, O light, if it be said that apart from you there is nothing, then who am I that exists as something other, O stainless one? Being that space, if you shine forth in the heart so that otherness is cut off, as what other shall I come forth? Who? Come forth, O Arunachala, having set your wide-blossoming foot on his head!