பரமநின் பாதம் பற்றறப் பற்றும்பரவறி வறியரிற் பரமன்பரமுனக் கெனவென் பணியறப் பணியாய்பரித்திடு முனக்கெது பாரம்பரமநிற் பிரிந்திவ் வுலகினைத் தலையிற்பற்றியான் பெற்றது போதும்பரமனா மருணா சலவெனை யினியுன்பதத்தினின் றொதுக்குறப் பாரேல்.
பரம நின் பாதம் பற்று அற பற்றும் பரவு அறிவு அறியரில் பரமன் பரம் உனக்கு என என் பணி அற பணியாய் பரித்திடும் உனக்கு எது பாரம் பரம நிற் பிரிந்து இவ் உலகினை தலையிற் பற்றி யான் பெற்றது போதும் பரமனாம் அருணாசல எனை இனி உன் பதத்தினின்று ஒதுக்குறப் பாரேல்
In plain words
Among the ones who know, and who praise, and who hold your feet in the way that ends holding — you are the Supreme. The load is yours. Say the word and let my work stop. You are carrying everything already. What is one more weight to you? I walked away from you and I have been going about with this world balanced on my head. Whatever I got out of that, it is enough. I have had enough. Supreme one, Arunachala: do not even consider pushing me off your foot now.
Word for word
O Supreme, among those who know the knowledge that praises and who cling to your foot so that clinging is cut off, the Supreme — saying that the burden is yours, order it so that my service ceases. To you who bear it all, what is a burden? O Supreme, parted from you and clutching this world on my head, what I have got is enough. O Arunachala who art the Supreme, do not think now of setting me aside from your foot!