The works of Ramaṇa Maharṣi

Aruṇācala Pañcaratnam

Verse 3

அகமுகமா ரந்த வமலமதி தன்னாலகமிதுதா னெங்கெழுமென் றாய்ந்தேயகவுருவைநன்கறிந்து முந்நீர் நதிபோலு மோயுமேயுன்கணரு ணாசலனே யோர்.

அகமுகமாய் ஆர்ந்த அமலமதி தன்னால் அகம் இது தான் எங்கு எழும் என்று ஆய்ந்தே அகவுருவை நன்கு அறிந்து முந்நீர் நதிபோலும் ஓயுமே உன்கண் அருணாசலனே ஓர்

In plain words

Turn the mind round and let it settle. Then ask the one question: where does this 'I' come up from? Stay with it. Learn the shape of the thing. And it goes quiet in you the way a river goes quiet at the sea — which does not stop being a river by arriving. It stops being separate.

Word for word

O Arunachala! By the pure mind turned inward and settled, investigating where this 'I' rises from, and knowing well the form of the 'I' — it comes to rest in you, like a river in the sea. Know this.