வெளிவிடயம் விட்டு விளங்குமரு ணேசாவளியடக்க நிற்கு மனத்தா—வுளமதனிலுன்னைத் தியானித்து யோகி யொளிகாணுமுன்னி லுயர்வுறுமீ தென்.
வெளி விடயம் விட்டு விளங்கும் அருணேசா வளி அடக்க நிற்கும் மனத்தால் உளமதனில் உன்னை தியானித்து யோகி ஒளி காணும் உன்னில் உயர்வு உறும் ஈது என்
In plain words
Let the outside go, and you are there — you were not hidden, only covered. Hold the breath and the mind stands still. Then, in the heart, meditate. And there is a light, and the one who sees it is raised in you.
Word for word
O Aruṇēśa, who shine when external objects are given up! The yogi, with a mind stilled by restraining the breath, meditating on you in the heart, sees the light and attains greatness in you. Say this.