மெய்யாய் நிரந்தரந்தா னையா திருந்திடவும்பொய்யா முடம்புலக மெய்யா முளத்தெழும்பொய்மையார் நினைவணுவு மெய்யா தொடுக்கிடவேமெய்யா ரிதயவெளி வெய்யோன் சுயமான்மா—விளங்குமே; இரு ளடங்குமே; இட ரொடுங்குமே;இன்பம் பொங்குமே.
மெய்யாய் நிரந்தரம் தான் ஐயாது இருந்திடவும் பொய் ஆம் உடம்பு உலகம் மெய் ஆம் உளத்து எழும் பொய்மை ஆர் நினைவு அணுவும் எய்யாது ஒடுக்கிடவே மெய் ஆர் இதய வெளி வெய்யோன் சுய ஆன்மா விளங்குமே இருள் அடங்குமே இடர் ஒடுங்குமே இன்பம் பொங்குமே
In plain words
It is here already. It never stops being here, and there is nothing doubtful about it. And still the body and the world get taken for real. That happens in the heart, not out there. So let the thought go down — every last atom of it, and it does not take strength. Then: your own Self, the sun in the open space of the heart, comes out. The dark settles. The trouble stops. And joy comes up like water boiling over.
Word for word
Although the Self itself abides beyond doubt as the real, ceaselessly — when the body and world, which are false, are taken as real, and even an atom of the falsity-filled thought that rises in the heart is made to subside without wearying, then the Self, one's own, the sun of the truth-filled open space of the heart, will shine forth; darkness will subside; affliction will be quelled; bliss will well up.