ஊனு ருடலிதுவே நானா மெனுநினைவேநானா நினைவுகள்சே ரோர்நா ரெனுமதனானானா ரிடமெதென்றுட் போனா னினைவுகள்போய்நானா னெனக்குகையுட் டானாய்த் திகழுமான்ம—ஞானமே; இதுவே மோனமே; ஏக வானமே;இன்பத் தானமே.
ஊன் உரு உடல் இதுவே நான் ஆம் எனும் நினைவே நானா நினைவுகள் சேர் ஓர் நார் எனும் அதனால் நான் ஆர் இடம் எது என்று உட் போனால் நினைவுகள் போய் நானான் என குகையுள் தானாய் திகழும் ஆன்ம ஞானமே இதுவே மோனமே ஏக வானமே இன்ப தானமே
In plain words
There is a thought that says: this body, this flesh, this is me. That one thought is the thread. Every other thought is strung on it. So go in after it. Ask who, and ask where it comes up from. The thoughts go with it. And in the cave, on its own, without anyone making it happen, it shines: I-I. That is knowledge. That, and nothing else, is silence. One sky. The place where joy lives.
Word for word
The very thought that says this flesh-formed body is ‘I’ — since it is the one thread on which the manifold thoughts are strung, therefore, if one goes within asking who am I and which is its place, the thoughts go, and in the cave the Self shines of itself as ‘I-I’. This is knowledge; this alone is silence; the one sky; the abode of bliss.