The works of Ramaṇa Maharṣi

Ātma Vidyā

Verse 3

தன்னை யறிகலின்றிப் பின்னை யெதறிகிலென்?றன்னை யறிந்திடிற்பின் னென்னே யுளதறிய?பின்ன வுயிர்களில பின்ன விளக்கெனுமத்தன்னைத் தனிலுணர பின்னுந் தனுளான்ம—ப்ரகாசமே; அருள் விலாசமே; அக விகாசமே;இன்ப விகாசமே.

தன்னை அறிகல் இன்றி பின்னை எது அறிகிலென் றன்னை அறிந்திடில் பின் என்னே உளது அறிய பின்ன உயிர்களில் அபின்ன விளக்கு எனும் அத் தன்னை தனில் உணர பின்னும் தன் உள் ஆன்ம ப்ரகாசமே அருள் விலாசமே அக விகாசமே இன்ப விகாசமே

In plain words

If I do not know myself, what is it I do know? And if I do know myself — what is left over to be known? The lives look separate. The lamp in them is not. Realise that, and realise it in yourself, not somewhere else. After that, inside you: the Self shining. Grace at play. The heart opening. Joy opening.

Word for word

Without the knowing of oneself, what else do I know? If one has known oneself, what then is there left to know? When one realises in oneself that Self which is called the undivided lamp in the divided lives — thereafter, within oneself: the shining of the Self; the play of grace; the opening of the heart; the opening of bliss.