ணாமன்றி நாளேது நாடேது நாடுங்கானாமுடம்பே னாமுண்டு நாம்படுவ நாமுடம்போநாமின்றன் றென்றுமொன்று நாடிங்கங் கெங்குமொன்றானாமுண்டு நாணாடி னாமுன மாமிவ்
நாம் அன்றி நாள் ஏது நாடு ஏது நாடுங்கால் நாம் உடம்பே நாம் உண்டு நாம் படுவ நாம் உடம்போ நாம் இன்று அன்று என்றும் ஒன்று நாடி இங்கு அங்கு எங்கும் ஒன்றாம் நாம் உண்டு நாம் நாடி நாம் உன மாம் இவ்
In plain words
Take us out of the picture and ask what a day is. Ask where a place would be. There is no answer, because both are measured from here. So look at the 'here'. Are we the body? We certainly exist — things happen to us, that much is beyond argument. But is the body the thing they happen to? Whatever we are is one, now and then and always; one here and there and everywhere. Time and place slide off it. We exist. Now find out what does.
Word for word
Apart from us, what is time? What is place? If we are the body, when we investigate — we exist, we undergo things; but are we the body? We are one, now and then and always, one here and there and everywhere. We exist. Seeking ourselves, we consider — this —