சடவுடனா னென்னாது சச்சித் துதியாதுடலளவா நானொன் றுதிக்கு மிடையிலிதுசிச்சடக்கி ரந்திபந்தஞ் சீவனுட்ப மெய்யகந்தையிச்சமு சாரமன மெண்ணென்னே விச்சை
சட உடல் நான் என்னாது சச்சித் உதியாது உடல் அளவா நான் ஒன்று உதிக்கும் இடையில் இது சிச்சடக்கிரந்தி பந்தம் சீவன் நுட்பம் மெய் அகந்தை இச் சமுசாரம் மனம் எண் என்னே விச்சை
In plain words
The body is inert; it never says 'I'. Being-Awareness never rises, because it never went anywhere. And yet between those two, something the size of the body comes up and says 'I'. Give it its names: the knot tying awareness to matter, bondage, the soul, the subtle body, the ego, the whole round of birth and death, the mind. Seven names. One knot. And nobody has ever found it.
Word for word
The insentient body does not say 'I'. Being-Awareness does not rise. In between, an 'I' of the measure of the body rises: this is the knot of awareness and the inert, bondage, the soul, the subtle body, the ego, this transmigration, the mind. How wonderful! Magic —