மகந்தையுண் டாயி னனைத்துமுண் டாகுமகந்தையின் றேலின் றனைத்து மகந்தையேயாவுமா மாதலால் யாதிதென்று நாடலேயோவுதல் யாவுமென வோர்முதல்போன் மேவுமிந்த
அகந்தை உண்டாயின் அனைத்தும் உண்டாகும் அகந்தை இன்றேல் இன்று அனைத்தும் அகந்தையே யாவும் ஆம் ஆதலால் யாது இது என்று நாடலே ஓவுதல் யாவும் என ஓர் முதல் போல் மேவும் இந்த
In plain words
If the ego is there, everything is. If it isn't, nothing is. It is not that the ego makes the world — the ego *is* the world, and God with it. Which means the sum of what you would have to renounce is one thing. So asking 'what is this I?' is not a preliminary to renunciation. It is the whole of it, done at a stroke.
Word for word
If the ego exists, everything exists. If the ego does not exist, nothing exists. The ego is everything. Therefore, to seek asking 'what is this?' is itself the giving up of everything. Like one source, abiding, this —