ரெழும்பு மகந்தை யெழுமிடத்தை நீரில்விழுந்த பொருள்காண வேண்டி முழுகுதல்போற்கூர்ந்தமதி யாற்பேச்சு மூச்சடக்கிக் கொண்டுள்ளேயாழ்ந்தறிய வேண்டு மறிபிணம்போற் நீர்ந்துடல
எழும்பும் அகந்தை எழும் இடத்தை நீரில் விழுந்த பொருள் காண வேண்டி முழுகுதல் போல் கூர்ந்த மதியால் பேச்சு மூச்சு அடக்கி கொண்டு உள்ளே ஆழ்ந்து அறிய வேண்டும் அறி பிணம் போல் நீர்ந்து உடல
In plain words
Something valuable has gone into the water. You do not stand on the bank discussing it. You take a breath, you go in, and you go down. That is the posture. Speech held, breath held, mind sharpened to a point, and inward — after the place the 'I' comes up from. And notice the warning at the end. A held breath and a still body are not the practice. Done without the keen mind, that is just a corpse lying quietly.
Word for word
One must dive within with a keen mind, restraining speech and breath, to know the place where the rising ego rises — like one who dives into water wanting to find something that has fallen in — and not like a mere corpse, slack in body.