நானென்று வாயா னவிலாதுள் ளாழ்மனத்தானானென்றெங் குந்துமென நாடுதலே ஞானநெறியாமன்றி யன்றிதுநா னாமதுவென் றுன்னறுணையாமதுவி சாரமா மாவதனான் மீமுறையே
நான் என்று வாயால் நவிலாது உள் ஆழ் மனத்தால் நான் என்று எங்கு உந்தும் என நாடுதலே ஞானநெறி ஆம் அன்றி அன்று இது நான் ஆம் அது என்று உன்னல் துணையாம் அது விசாரமாம் ஆவதனால் மீ முறையே
In plain words
Not saying 'I' out loud. Not repeating anything. Mind gone quiet and gone down, and one question kept alive in it: where does this 'I' surge up from? That is the path. Only that. And the familiar formulas — I am not this, I am That — are help. Real help. But a thought about yourself is still a thought, and the enquiry is not a thought. Don't mistake the aid for the road.
Word for word
Seeking within with a deeply sunken mind where the 'I' surges up, without uttering 'I' with the mouth — that alone is the path of knowledge. Rather, to think 'I am not this, I am That' is an aid, and not the enquiry itself. Since it is so, the higher method —