தென்னை யறியேனா னென்னை யறிந்தேனானென்ன னகைப்புக் கிடனாகு மென்னைதனைவிடய மாக்கவிரு தானுண்டோ வொன்றாயனைவரனு பூதியுண்மை யாலோர் நினைவறவே
என்னை அறியேன் நான் என்னை அறிந்தேன் நான் என்னல் நகைப்புக்கு இடனாகும் என்னை தனை விடயமாக்க இரு தான் உண்டோ ஒன்றாய் அனைவர் அனுபூதி உண்மையால் ஓர் நினைவு அறவே
In plain words
'I don't know myself.' 'I have realised the Self.' Both of these are funny, and for the same reason — each needs two of you: one to be known, one to do the knowing. Count them. There is one. And this is not a doctrine anybody has to take on trust. Being one is what everyone is having, right now, without exception.
Word for word
To say 'I do not know myself' or 'I have known myself' gives ground for laughter. Are there two selves, to make oneself an object? Being one is the experience of everyone. Utterly free of thought —