யென்று மெவர்க்கு மியல்பா யுளபொருளையொன்று முளத்து ளுணர்ந்துநிலை நின்றிடாதுண்டின் றுருவருவென் றொன்றிரண் டன்றென்றேசண்டையிடன் மாயைச் சழக்கொழிக வொண்டி
என்றும் எவர்க்கும் இயல்பாய் உள பொருளை ஒன்றும் உளத்துள் உணர்ந்து நிலை நின்றிடாது உண்டு இன்று உரு அரு என்று ஒன்று இரண்டு அன்று என்றே சண்டையிடல் மாயை சழக்கு ஒழிக ஒண்டி
In plain words
The thing being argued about is always here and is everyone's by nature. Not rare. Not earned. And because nobody has quietly settled into it, the arguing goes on: it exists, it doesn't, it has form, it hasn't, it's one, it's two, it's neither. Notice what Bhagavan calls illusion. Not the world — the quarrel. Drop it.
Word for word
Without realising within the heart, and abiding in that state, the Reality which is always and for everyone natural — to quarrel saying 'it exists', 'it does not exist', 'it has form', 'it is formless', 'it is one', 'it is two', 'it is neither' — that is the confusion of illusion. Let it cease. Taking shelter —