சித்தமா யுள்பொருளைத் தேர்ந்திருத்தல் சித்திபிறசித்தியெலாஞ் சொப்பனமார் சித்திகளே நித்திரைவிட்டோர்ந்தா லவைமெய்யோ வுண்மைநிலை நின்றுபொய்ம்மைதீர்ந்தார் தியங்குவரோ தேர்ந்திருநீ கூர்ந்துமய
சித்தமாய் உள் பொருளை தேர்ந்து இருத்தல் சித்தி பிற சித்தி எலாம் சொப்பனம் ஆர் சித்திகளே நித்திரை விட்டு ஓர்ந்தால் அவை மெய்யோ உண்மை நிலை நின்று பொய்ம்மை தீர்ந்தார் தியங்குவரோ தேர்ந்திரு நீ கூர்ந்து மய
In plain words
Here is the only attainment: being, knowingly, what was never not the case. Everything else people mean by the word — the powers, the visions, the abilities — is of the same order as what you achieve in a dream. And you know how to test that, because you do it every morning. Wake up and ask whether last night's winnings are in your pocket. Someone standing in what is true does not go back to that. Discern, and stay.
Word for word
To discern and abide as the Reality which is ever-accomplished is attainment. All other attainments are attainments of the kind found in dreams: on waking from sleep, if one considers, are they real? Will those who abide in the state of truth, rid of falsehood, be deluded? Discern and abide, you. Keenly, made of —