லுடல்பஞ்ச கோச வுருவதனா லைந்துமுடலென்னுஞ் சொல்லி லொடுங்கு முடலன்றியுண்டோ வுலக முடல்விட் டுலகத்தைக்கண்டா ருளரோ கழறுவாய் கண்ட
உடல் பஞ்ச கோச உரு அதனால் ஐந்தும் உடல் என்னும் சொல்லில் ஒடுங்கும் உடல் அன்றி உண்டோ உலகம் உடல் விட்டு உலகத்தை கண்டார் உளரோ கழறுவாய் கண்ட
In plain words
The body is five sheaths in one shape — and notice that all five fit inside the single word 'body'. They were never five separate things. So: is there a world apart from the body? Has anyone, ever, put the body aside and gone on seeing the world? Don't take my word for it. Answer it yourself.
Word for word
The body is the form of five sheaths; therefore all five are contained in the word 'body'. Is there a world apart from the body? Has anyone seen the world leaving the body aside? Speak out. The seen —