பிறந்ததெவன்றன் பிரம்மமூலத்தேபிறந்ததெவ ணானென்று பேணிப் பிறந்தான்அவனே பிறந்தானவனிதமு னீசன்அவனவனவன் றினமுநாடு
பிறந்தது எவன் றன் (தன்) பிரம்ம மூலத்தே பிறந்தது எவ(ண்) நான் என்று பேணி பிறந்தான் அவனே பிறந்தான் அவன் னிதமு(ம்) னீசன் அவன் அவன் அவன் றினமு(ம்) நாடு
In plain words
Who is it that was ever born? Only the one who, holding close the question 'From where did this I arise?', is born in his own root, which is Brahman — he alone has truly been born. He is the Lord, always, without a gap. He, he — seek him, every single day.
Word for word
Who is it that was born? In his own root, Brahman — 'Whence was I born?' — thus cherishing, he was born. He alone was born. He, always, is the Lord. He, he — him seek daily.