The works of Ramaṇa Maharṣi

Uḷḷadu Nāṟpadu Anubandham

Verse 21

எப்பெருங்கண் ணாடியின்கண் ணிவையாவுநிழலாக வெதிரே தோன்றும்இப்பிரபஞ் சத்துயிர்கட் கெல்லாமவ்விதயமென விசைப்ப தேதோசெப்புதியென் றேவினவு மிராமனுக்குவசிட்டமுனி செப்புகின்றான்இப்புவியி னுயிர்க்கெல்லா மிதயமிருவிதமாகு மெண்ணுங் காலே

எப் பெருங் கண்ணாடியின்கண் இவை யாவும் நிழலாக வெதிரே தோன்றும் இப் பிரபஞ்சத்து உயிர்கட்கு எல்லாம் அவ் விதயம் என விசைப்பது ஏதோ செப்புதி என்றே வினவும் மிராமனுக்கு வசிட்ட முனி செப்புகின்றான் இப் புவியின் உயிர்க்கு எல்லாம் மிதயம் இரு விதமாகும் எண்ணுங் காலே

In plain words

"There is a vast mirror in which all this stands before us as nothing but reflection; and there is something called the Heart of every living being in this universe. What is it? Please tell me." So Rāma asked, and the sage Vasiṣṭha answers him: for every creature on this earth the heart, rightly examined, is of two kinds.

Word for word

"In which great mirror do all these appear in front as reflections, and that which is declared to be the Heart for all the living beings of this universe — what is it? Tell me": to Rāma who enquired thus, the sage Vasiṣṭha says — For all the living beings of this earth the heart is of two kinds, when one considers.