அதுவேமுக்கியவிதய மதன்கண்ணிவ்வகிலமுமேயமர்ந்திருக்கும்அதுவாடி யெப்பொருட்குமெல்லாச்செல்வங்கட்குமதுவேயில்லம்அதனுலே யனைத்துயிர்க்கு மறிவதுவேயிதயமென வறைய லாகுஞ்சிதையாநிற்குங்கற்போற் சடவுடலினவயவத்தோர் சிறுகூ றன்றுல்
அது வே முக்கிய விதய(ம்) அதன் கண் இவ் அகிலம் உமே அமர்ந்து இருக்கும் அது ஆடி எ பொருட்கு உம் எல்லா செல்வங்கட்கு உம் அது வே இல்லம் அதன் உலே அனைத்து உயிர்க்கு உம் அறிவு அது வே இதயம் என அறையல் ஆகும் சிதையா நிற்கும் கல் போல் சட உடலின் அவயவத்து ஓர் சிறு கூறு அன்றுல்
In plain words
That is the real Heart. This whole world sits down inside it and stays there. Every object you can name shows up in it as in a mirror; every treasure you have ever gone looking for is already housed there. Within it, the awareness by which each living being knows anything at all — that awareness itself is what may honestly be called the Heart. It is not some small piece tucked among the organs of this inert, stone-like body that is quietly falling apart even now.
Word for word
That alone is the principal Heart; within it this whole universe indeed sits and remains. That is the mirror for every object; for all riches too, that alone is the home. Within it, for every living being, awareness — that itself may be declared to be 'the Heart'. It is not one small portion among the limbs of the inert body, which keeps on decaying, like a stone.