அகில வுபாதி யகன்ற வறிவேதகமச்சிவமென்றனிசமகத்தேயகலாத் தியான மதனுலகத்தினகிலவாசத்தி யகற்று
அகில உபாதி அகன்ற அறிவே அகம் அச் சிவம் என்று அனிசம் அகத்தே அகலா தியானம் அதன் உலகத்தின் அகில ஆசத்தி அகற்று
In plain words
Awareness free of every borrowed covering — that is I, that is Siva. Hold this quietly inside, night and day, and let the holding never slip. By that alone every hook the world has in you comes away.
Word for word
The awareness that has departed from all limiting adjuncts — 'I am that Siva' — thus, unceasingly, within: meditation that does not slip away; by that, all clinging to the world, drive away.