விதவிதமா நிலைகளெலாம் விசாரஞ் செய்துமிச்சையறு பரமபதம்யாதொன் றுண்டோவதனையே திடமாக வகத்தாற் பற்றியனவரதமுலகில்விளையாடு வீராவெதுசகலவிதமானதோற்றங்கட்கும்எதார்த்தமதா யகத்துளதோ வதைய நிந்தாய்அதனுலப் பார்வையினை யகலா தென்றும்ஆசைபோலுலகில்விளையாடு வீரா
வித வித மா நிலைகள் எலாம் விசாரஞ் செய்து மிச்சை அறு பரமபதம் யாது ஒன்று உண்டுஓ வ அதனைஏ திடமாக அகத்தாற் பற்றி ய அனவரதம் உலகில் விளையாடு வீரா வெ எது சகல விதமான தோற்றங்கட்கு உம் எதார்த்தம் அது ஆய் ய அகத்து உளதுஓ வ அதைய நிந்தாய் அதன் உல பார்வையினைய அகலாது என்றும் ஆசை போல் உலகில் விளையாடு வீரா
In plain words
Look closely at every state you pass through — each one, without exception. When you find that one supreme ground in which nothing false has ever entered, take hold of it inwardly and do not let go; then move through the world unceasingly, and play. O brave one, play. And that which stands within as the very truth of all these countless appearances — be that. Never step away from that inward seeing, not for a moment, and then live in the world exactly as you like. Play, O brave one.
Word for word
Having made inquiry into all the states of every kind — whatever one supreme station there be that is devoid of falsity, that alone having laid hold of firmly, inwardly, play ceaselessly in the world, O hero. Whatever, for all the appearances of every sort, exists within as their very reality — stand as that; not departing ever from that inner seeing, play in the world as you please, O hero.