போலிமன வெழுச்சி மகிழ்வுற்றோ னாகிப்போலிமனப் பதைப்புவெறுப் புற்றோ னாகிப்போலிமுயல் வாந்தொடக்க முற்றோ னாகிப்புரையிலனா யுலகில்விளை யாடு வீராமாலெனும்பல் கட்டுவிடு பட்டோ னாகிமன்னுசம னாகியெல்லா நிலைமைக் கண்ணும்வேலைகள்வே டத்தியைவ வெளியிற் செய்துவேண்டியவா றுலகில்விளை யாடு வீரா
போலி மன வெழுச்சி மகிழ்வு உற்றோ னாகி போலி மனப் பதைப்பு வெறுப் புற்றோ னாகி போலி முயல் வாந் தொடக்க முற்றோ னாகி புரை யிலனா யுலகில் விளை யாடு வீரா மால் எனும் பல் கட்டு விடு பட்டோ னாகி மன்னு சம னாகியெல்லா நிலைமைக் கண்ணும் வேலைகள் வேடத் தியைவ வெளியிற் செய்து வேண்டியவா றுலகில் விளை யாடு வீரா
In plain words
Let the mind seem to leap up, and wear gladness like a borrowed cloak. Let it seem to tremble, seem to recoil in distaste. Let there seem to be striving, and the taking up of tasks. But stay unstained by any of it — and play, simply play, in the world. Loosed from the many knots that go by the name of delusion, unshakably the same through every state that comes, doing outwardly only what the costume calls for — go as you please, and play in the world.
Word for word
Becoming one who has attained gladness at a counterfeit rising of the mind; becoming one who has undergone counterfeit mental agitation and aversion; becoming one who has taken on counterfeit striving, that is, undertaking; being one without flaw — may you play in the world. Becoming one released from the many bonds called delusion, being abidingly the same in every state whatsoever, performing outwardly such works as befit the guise — as you please, may you play in the world.