சாதுக்களாவார் சகவாச நண்ணினால்ஏதுக்காமிந்நியம மெல்லாமும் ஏதக்கதண்டென்றன் மாருதந் தான்வீசவே விசிறிகொண்டென்ன காரியநீ கூறு
சாதுக்கள் ஆவார் சகவாச நண்ணினால் ஏதுக் காம் இந் நியம எல்லாம் உம் ஏதக்க தண் டென்றன் மாருதந் தான் வீசவே விசிறி கொண்டு என்ன காரிய நீ கூறு
In plain words
Once you have come near those who simply are — those who have nothing left in them but Being — what are all these rules and observances for? The cool south wind is already blowing of its own accord, sweet and unasked. With a fan in your hand, what work is left? Tell me yourself.
Word for word
If one attains the company of those who are sādhus, for what will all these observances serve? The excellent cool southern breeze itself blowing — taking up a fan, what work is there? You tell.