The works of Ramaṇa Maharṣi

Uḷḷadu Nāṟpadu Anubandham

Verse 34

மக்கண் மனைவிமுதன் மற்றவர்க ளற்பமதிமக்கட் கொருகுடும்ப மானவே மிக்ககல்வியுள்ளவர்த முள்ளத்தே யொன்றலபன் னூற்குடும்பம்உள்ளதுயோ கத்தடையா யோர்

மக்கள் மனைவி முதல் மற்றவர்கள் அற்ப மதி மக்கட்கு ஒரு குடும்பம் ஆன வே மிக்க கல்வி உள்ளவர் தம் உள்ளத்தே ஒன்று அல பல் நூல் குடும்பம் உள்ளது யோகத்து அடையாய் ஓர்

In plain words

For those whose discernment is small, children, wife and the rest make up a single household — one bundle of cares, and that is all. But in the heart of the very learned there is not one household but a whole crowded family of books, each clamouring to be attended to. See it clearly: that too stands in the way.

Word for word

Children, wife, beginning-with, the others — for people of petty intellect these have become one family indeed; but in the very heart of those possessing abundant learning there exists not one but a family of many books: know it as an obstruction to yoga.