எல்லா வுலகுந் துரும்பா யினுமறைகள்எல்லாமே கைக்கு ளிருந்தாலும் பொல்லாப்புகழ்ச்சியாம் வேசிவசம் புக்கா ரடிமையகலவிட லம்மா வரிது
எல்லா வ்- உலகு -உம் துரும்பு ஆயினும் மறைகள் எல்லாமே கைக்குள் இருந்தாலும் பொல்லா புகழ்ச்சி ஆம் வேசி வசம் புக்கார் ர்- அடிமை ய்- அகல விடல் அம்மா வ்- அரிது
In plain words
Suppose the whole world were a wisp of straw to you, weightless, wholly yours. Suppose every scripture lay open in the palm of your hand, nothing left to learn. Even then — if you have stepped inside the reach of that ruinous woman called praise, and taken her caresses for love, you will find that shaking off her slavery is, alas, hard beyond telling.
Word for word
Even if all the worlds should become a straw, and even if all the Vedas should be within one's hand — for those who have entered under the sway of the harlot called evil praise, to let their slavery depart is, alas, hard.