அத்துவித மென்று மகக்துறுக வோர்போதும்அத்துவிதஞ் செய்கையி லாற்றற்க புத்திரனேயத்துவித மூவுலகத் தாகுங் குருவினோடத்துவித மாகா தறி
அத்துவிதம் என்று அகக்து உறுக ஓர் போதும் அத்துவிதஞ் செய்கையில் ஆற்றற்க புத்திரனே அத்துவிதம் மூவுலகத்து ஆகும் குருவினோடு அத்துவிதம் ஆகாது அறி
In plain words
Let non-duality be your unbroken inward standing — hold it always, within. But never, not on any occasion, act it out. Toward the three worlds, hold it freely: there is nothing there that is other than you. Toward the Guru, do not hold it — know this well.
Word for word
Non-duality — let it be held within at all times; at any time whatsoever, in action do not carry non-duality out, O son. Non-duality holds good toward the three worlds; with the Guru non-duality does not hold — know this.