Contents
Sacred Lives
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Tāyumānavar · Kāṭuṅkaraiyum
Tap a verse for its meaning
Tamil
ISO 15919
Meaning
Continuous
1
Keep
காடுங் கரையு மனக்குரங்கு கால்விட்டோட
வதன்பிறகே, யோடுந்தொழிலாற்பயனுளதோவொ
ன்றாய்ப் பலவா யுயிர்க்குயிரா, யாடுங்கருணைப் பர
ஞ்சோதி யருளைப்பெறுதற் கன்புநிலை, தேடும்பருவ
மிதுகண்டீர் சேரவாருஞ் செகத்தீரே.
2
Keep
சைவசமய மேசமயஞ் சமயாதீதப் பழம்பொரு
ளைக், கைவந்திடவே மன்றுள்வெளி காட்டுமிந்தக்
கருத்தைவிட்டுப், பொய்வந்துழலுஞ் சமயநெறி பு
குதவேண்டா முத்திதருந், தெய்வசபையைக் காண்
பதற்குச் சேரவாருஞ் செகத்தீரே.
3
Keep
காகமுறவு கலந்துண்ணக் கண்டீ ரகண்டாகார
சிவ, போகமெனும் பேரின்பவெள்ளம் பொங்கித்
ததும்பிப் பூரணமா, யேகவுருவாய்க் கிடைக்குதை
யோ வின்புற் றிடநா மினியெடுத்த, தேகம்விழுமுன்
புசிப்பதற்குச் சேரவாருஞ் செகத்தீரே.
Previous
←
Ēcaṟṟavannilai
Next
Eṭuttatēkam
→