Contents
Sacred Lives
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Tāyumānavar · Eṭuttatēkam
Tap a verse for its meaning
Tamil
ISO 15919
Meaning
Continuous
1
Keep
எடுத்ததேகம் பொருளாவி மூன்றுநீ யெனக்கொ
ன்றில்லை யெனமோன நன்னெறி, கொடுத்தபோது
கொடுத்ததன் றோபினுங்குளறி நானென்று கூத்தா
ட மாயையை, விடுத்தவாறுங் கண்ணீரொடு கம்ப
லைவிலகு மாறுமென் வேட்கைப்ர வாகத்தைத், தடு
த்தவாறும் புகலாய் சிரகிரித் தாயுமான தயாபர
மூர்த்தியே.
Nōyum veṅkalip…
Keep
நோயும் வெங்கலிப் பேயுந் தொடரநின் னூலிற்
சொன்ன முறையிய மாதிநான், தோயும் வண்ணமெ
னைக் காக்குங் காவலுந் தொழும்பு கொள்ளுஞ் சுவா
மியுநீகண்டா, யோயுஞ்சன்மமினி யஞ்சலஞ்சலென்
றுலகங்கண்டு தொழவோ ருருவிலே, தாயுந்தந்தையு
மானோய் சிரகிரித் தாயுமான தயாபர மூர்த்தியே.
Previous
←
Kāṭuṅkaraiyum
Next
Mukamelām
→