Contents
Sacred Lives
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Tāyumānavar · Mukamelām
Tap a verse for its meaning
Tamil
ISO 15919
Meaning
Continuous
1
Keep
முகமெ லாங்கணீர் முத்தரும்பிடச் செங்கைமுகி
ழ்ப்ப, வகமெலாங்குழைந் தானந்த மாகநல்லறிஞ,
ரிகமெ லாந்தவ மிழைக்கின்றா ரென்செய்கோ
வேழை, சகமெலாம்பெற நல்லருளுதரமாச் சமைந்
தோய்.
Previous
←
Eṭuttatēkam
Next
Tiṭamuṟavē
→