Contents
Sacred Lives
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Tāyumānavar · Periyanāyaki viruttam
Tap a verse for its meaning
Tamil
ISO 15919
Meaning
Continuous
1
Keep
காற்றைப் பிடித்து மட்கரகத் தடைத்தபடி
கன்மப்புணற் குளூறுங்
கடைகெட்ட நவவாயில் பெற்றபசு மட்கலக்
காயத்துளெனை யிருத்திச்
சோற்றைச் சுமத்திநீ பந்தித்து வைக்கத்
துருத்திக்குண்மது வென்னவே
துள்ளித் துடித்தென்ன பேறுபெற் றேனருட்
டோயநீ பாய்ச்சல்செய்து
நாற்றைப் பதித்ததென ஞானமாம் பயிரதனை
நாட்டிப் புலப்பட்டியு
நமனான தீப்பூடு மணுகாமன் முன்னின்று
நாடுசிவ போகமான
பேற்றைப் பகுத்தருளி யெனையாள வல்லையோ
பெரியவகி லாண்டகோடி
பெற்றநாயகி பெரிய கயிலைமா நகர்மருவு
பெரியநாயகி யம்மையே.
Previous
←
Akilāṇṭanāyaki
Next
Tantaitāy
→