Contents
Sacred Lives
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Tāyumānavar · Illaiyōveṉkaṇṇi
Tap a verse for its meaning
Tamil
ISO 15919
Meaning
Continuous
1
Keep
எதுந்தெரியா தெனைமறைத்தவல்லிருளை
நாதநீநீக்கவொரு ஞானவிளக்கில்லையோ.
Paṇiyaṟṟuniṉṟu…
Keep
பணியற்றுநின்று பதைப்பறவென்கண்ணுண்
மணியொத்தசோதியின்ப வாரியெனக்கில்லையோ.
3
Keep
எம்மாலறிவதற வெம்பெருமான்யாதுமின்றிச்
சும்மாவிருக்கவொரு சூத்திரந்தானில்லையோ.
Nāykkuṅkaṭaiyā…
Keep
நாய்க்குங்கடையானே னாதாநின்னின்பமயம்
வாய்க்கும்படியினியோர் மந்திரந்தானில்லையோ.
5
Keep
ஊனாகநிற்கு முணர்வைமறந்தையாநீ
தானாகநிற்கவொரு தந்திரந்தானில்லையோ.
Allumpakalu…
Keep
அல்லும்பகலு மகண்டவடிவேயுனைநான்
புல்லும்படியெனக்கோர் போதனைதானில்லையோ.
Previous
←
Ākātōveṉkaṇṇi
Next
Vēṇṭāvōveṉkaṇṇi
→