Contents
Direct Inquiry
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Ēkāṉma Pañcakam
Script
Tamil
Telugu
Both
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Continuous
1
▾
Meaning
Keep
தன்னை
மறந்து
தனுவே
தானா
எண்ணி
எண்ணில்
பிறவி
எடுத்து
இறுதி
தன்னை
உணர்ந்து
தான்
ஆதல்
உலக
சஞ்சாரக்
கனவின்
விழித்தலே
காண்
2
▾
Meaning
Keep
தான்
இருந்தும்
தானாகத்
தன்னைத்
தான்
நான்
எவன்
யான்
இருக்கும்
தானம்
எது
எனக்
கேட்பானுக்கு
யான்
எவன்
எவ்விடம்
யான்
உளன்
என்ற
மது
பானனை
ஈடு
பகர்
3
▾
Meaning
Keep
தன்னுள்
தனு
இருக்கத்
தான்
அச்
சட
உடலம்
தன்னுள்
இருப்பதாத்
தான்
உன்னும்
அன்னவன்
சித்திரத்தின்
உள்
உளது
அச்
சித்திரத்துக்கு
ஆதார
வத்திரம்
என்று
எண்ணுவான்
4
▾
Meaning
Keep
பொன்னுக்கு
வேறாகப்
பூடணம்
உள்ளதோ
தன்னை
விடுத்துத்
தனு
ஏது
தன்னைத்
தனு
என்பான்
அஞ்ஞானி
தானாகக்
கொள்வான்
தனை
அறிந்த
ஞானி
தரி
5
▾
Meaning
Keep
எப்போதும்
உள்ளது
அவ்
ஏகான்ம
வத்துவே
அப்போது
அவ்
வத்துவை
ஆதிகுரு
செப்பாது
செப்பித்
தெரியுமா
செய்தனரேல்
எவர்
செப்பித்
தெரிவிப்பர்
செப்பு