Verse 2324

தான்அவன் ஆகியன் ஞானத் தலைவனைவானவர் ஆதியை மாமணிச் சோதியைஈனமில் ஞானத்து இன்னருட் சத்தியைஊனம் இலாள்தன்னை ஊனிடைக் கண்டதே.

In plain words

He who has himself become Him saw the Lord of , the first of the heavenly ones, the light of the great jewel, and of sweet grace, of a without lack, she who has no flaw; and it was within the flesh that he saw them.