Contents
Devotion & Sacred Story
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Sundara Kāṇḍam · மாருதி லங்கையில் ஸீதையைத் தேடினது
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Continuous
Sarga title
▾
Meaning
Keep
மாருதி
லங்கையில்
ஸீதையைத்
தேடினது
1
▾
Meaning
Keep
ஸ
நிர்ஜித்ய
புரீம்
ஶ்ரேஷ்டா²ம்
லங்காம்
தாம்
காமரூபிணீம்
|
விக்ரமேண
மஹாதேஜா
ஹநுமாந்
கபிஸத்தம:
||
Prose passage
▾
Meaning
Keep
மஹா
தேஜஸுள்ள
அந்த
வானர
வீரன்,
தன்
பராக்கிரமத்தால்
ஸகல
ரூபங்களையும்
எடுக்கக்கூடிய
லங்காதேவதையை
வென்று,
“சத்துருக்களை
ஜயிக்க
விரும்புகிறவன்
அவனுடைய
பட்டணத்திலாவது
கிராமத்திலாவது
வீட்டிலாவது
நுழையும்போது,
வழியில்லாத
இடத்தால்
பிரவேசிக்க
வேண்டியது”
என்ற
நீதிசாஸ்திரப்படி,
மதில்
சுவரில்
வாசலில்லாத
இடத்தில்
தாண்டிச்
சென்று,
ராக்ஷஸர்களுடைய
தலையில்
அடிவைத்து
மிதிப்பதுபோல
தனக்கு
அளவற்ற
ஜயம்
கிடைக்கவேண்டுமென்று
தன்
இடது
பாதத்தை
முதலில்
வைத்து
லங்கையில்
பிரவேசித்தார்.
Prose passage
▾
Meaning
Keep
பரிமளமுள்ள
புஷ்பங்கள்
தூவிய
ராஜவீதிவழியாய்
அந்த
நகரத்தை
நான்குபுறங்களிலும்
சுற்றிப்பார்க்கையில்,
ஜனங்கள்
ஸந்தோஷமாகச்
சிரிக்கும்
சப்தமும்,
வாத்தியகோஷமும்
எங்கும்
நிறைந்திருந்தது.
வஜ்ராயுதத்தைப்போலும்
மாவெட்டியைப்போலும்
கட்டப்பட்ட
வீடுகள்
நவமணிகளிழைத்த
ஜன்னல்களுடன்
ஆகாசத்தில்
மேகக்கூட்டங்கள்போல்
பிரகாசித்தன.
பத்மம்,
ஸ்வஸ்திகம்,
வர்த்தமானமென்ற
பலவித
கிருஹங்கள்,
ஸமஸ்த
அலங்காரங்களுடன்
வெண்மையான
மேகங்களைப்போல்
லங்கையை
பிரகாசிக்கச்
செய்தன.
ஸுக்ரீவனுக்கும்
ராமனுக்கும்
ஹிதத்தைச்
செய்யப்
புகுந்த
வானரவீரன்,
விசித்திரமாலைகளால்
அலங்கரிக்கப்பட்ட
லங்கையைச்
சுற்றிப்பார்த்து,
“ஒருவராலும்
பிரவேசிக்கமுடியாத
இந்த
நகரத்தில்
ஸுலபமாக
நுழைந்து,
எங்கும்
தாராளமாக
நான்
ஸஞ்சரிக்கிறபடியால்
என்
பிரபுக்களின்
காரியம்
அவசியம்
கைகூடும்
என்பதற்கு
இதே
சகுனம்”
என்று
ஸந்தோஷித்தார்.
Prose passage
▾
Meaning
Keep
வீடுவீடாகத்
தேடிக்
கொண்டுபோகையில்,
அநேகவிதமாய்
அமைக்கப்பட்ட
மாடமாளிகைகளைக்
கண்டார்.
மார்பு
கழுத்து
தலை
என்ற
மூன்று
ஸ்தானங்களிலிருந்து
உண்டான
மந்த்ரம்,
மத்யம்,
தாரமென்ற
ஸ்வரங்களால்
விளங்கும்
மதுரமான
கானத்தை
மதம்
கொண்ட
ஸ்த்ரீகள்
பாடிக்கொண்டிருந்தார்கள்;
அதைக்கேட்ட
மாருதி
ஸ்வர்க்கத்தில்
அப்ஸரஸ்கள்
பாடுகிறார்களோ
என்று
பிரமித்தார்.
பிரபுக்களுடைய
வீடுகளில்,
ஸ்த்ரீகளின்
கால்
சிலம்புகளும்
அரைநூல்
மாலைகளும்
மதுரமாய்ச்
சப்திப்பதும்,
காலில்
தரிக்கும்
ஆபரணங்கள்
மாடிப்படிகளில்
படுவதாலுண்டாகும்
சப்தமும்
கேட்கப்பட்டன.
Prose passage
▾
Meaning
Keep
சில
வீடுகளில்
வீரர்கள்
தோள்தட்டி
ஸிம்ஹநாதம்
செய்துகொண்டிருந்தார்கள்.
சில
வீடுகளில்
ராக்ஷஸர்கள்
வேதாத்யயனம்
செய்துகொண்டிருந்தார்கள்;
சிலர்
மந்திரங்களை
ஜபித்துக்கொண்டிருந்தார்கள்.
சிலர்
ராவணனுடைய
கீர்த்தியைப்
புகழ்ந்து
கர்ஜித்தார்கள்.
அளவற்ற
ராக்ஷஸ
ஸைன்யங்கள்
ராஜமார்க்கத்தைச்
சுற்றித்
தங்கியிருந்தன.
மந்திரிப்
பிரதானிகள்,
நகரத்திலுள்ளவர்களின்
ரஹஸ்ய
விருத்தாந்தங்களை
அறிவதற்காக
அனுப்பிய
அனேக
தூதர்கள்
லங்கையின்
நடுவிலிருந்த
ஸைன்யங்களுக்குள்
ஸஞ்சரித்துக்கொண்டிருந்தார்கள்;
யாகதீக்ஷை
பூண்டவர்களும்,
நீண்ட
ஜடைகளைத்
தரித்த
தபஸ்விகளும்,
விரதங்களை
முடித்து
க்ஷவரம்
செய்துகொண்டவர்களும்,
அல்பமந்திரங்களை
ஸித்திசெய்வதற்காகப்
பசுவின்
தோலைத்
தரித்தவர்களும்,
வஸ்திரமில்லாத
திகம்பரஸன்யாஸிகளும்,
ஸகல
சத்துருக்களையும்
இடையூறுகளையும்
நாசம்
செய்வதற்குத்
தர்ப்பைக்கட்டுகளையே
ஆயுதமாக
உடையவர்களும்,
கோரமான
கிருத்யை
சக்தி
முதலியவைகளை
ஸிருஷ்டித்து
சத்துருக்களைக்
கொல்வதற்கு
எப்பொழுதும்
ஹோமங்களைச்
செய்துகொண்டிருப்பதால்
ஹோமகுண்டத்தையே
ஆயுதமாக
உடையவர்களும்
அங்கங்கே
காணப்பட்டார்கள்.
Prose passage
▾
Meaning
Keep
ஸகலவித
ஆயுதங்களைத்
தரித்தவர்களும்,
ஒற்றைக்
கண்ணுள்ளவர்களும்,
ஒற்றைக்
காதுள்ளவர்களும்,
பெரும்வயிறு
மார்பு
இவைகளை
உடையவர்களும்,
கோரரூபமுள்ளவர்களும்,
வளைந்த
முகத்தையுடையவர்களும்,
நெட்டையானவர்களும்,
குள்ளர்களும்,
வில்,
கத்தி,
பீரங்கி,
இரும்புலக்கை
முதலிய
ஆயுதங்களை
உடையவர்களும்,
விசித்திர
கவசங்களுள்ளவர்களும்,
மிகவும்
பருக்காதவர்களும்,
மிகவும்
இளைக்காதவர்களும்,
மிகவும்
உயரமில்லாதவர்களும்,
மிகவும்
குட்டையாயிராதவர்களும்,
அதிகம்
வெண்மையாக
இல்லாதவர்களும்;
அதிகம்
கறுப்பாக
இல்லாதவர்களும்,
அதிகக்
கூனலாயும்
அதிகக்
குள்ளமாயும்
இல்லாதவர்களும்,
விகாரரூபமுள்ளவர்களும்,
மேன்மையான
காந்தியுள்ளவர்களும்,
த்வஜம்,
கொடி,
சக்தி,
கத்தி,
பாசம்
முதலியவைகளைத்
தரித்தவர்களும்,
திவ்யசந்தனம்
மாலைகள்
ஆபரணங்களால்
அலங்கரிக்கப்பட்டு
பல
வேஷங்களுடன்
ஸ்வேச்சையாய்
ஸஞ்சரிப்பவர்களும்,
கூர்மையான
சூலங்களையும்
வஜ்ரங்களையுமே
ஆயுதமாயுடையவர்களும்,
ஆயுதமில்லாமலேயே
யுத்தம்
செய்யும்
மஹாபலவான்களும்,
நடுக்கோட்டையில்
எண்ணிக்கையில்லாமல்
அணிவகுத்திருக்கும்
ராவணனுடைய
மூலபல
ஸேனைவீரர்களும்
ஆஞ்ஜநேயரால்
பார்க்கப்பட்டார்கள்
Prose passage
▾
Meaning
Keep
பிறகு
விலையுயர்ந்த
ஸுவர்ணத்தால்
அலங்கரிக்கப்பட்ட
தோரணத்தையுடைய
ராவணனுடைய
அரண்மனை
காணப்பட்டது.
அது
திரிகூடசிகரத்தில்
கட்டப்பட்டு
தாமரைகள்
நிறைந்த
ஆழமான
அகழ்களாலும்,
ஆகாசத்தை
அளாவிய
மதில்களாலும்
சூழப்பட்டது.
தேவலோகத்தைப்போல்
தேவர்கள்
வஸிக்கத்தகுந்ததாய்
திவ்விய
நாதங்களாலும்,
குதிரைகள்
கனைப்பதாலும்,
யானைகள்
வீறிடுவதாலும்,
ஆபரணசப்தங்களாலும்,
பல்லக்கு
முதலிய
வாஹனங்களாலும்,
விமானங்களாலும்,
லக்ஷணங்கள்
பொருந்திய
உத்தம
அசுவங்களாலும்,
வெண்மையான
மேகங்களையொத்த
நான்கு
தந்தங்களுள்ள
கஜங்களாலும்,
மதங்கொண்ட
மிருகங்களாலும்,
பக்ஷிகளாலும்
விளங்கிற்று.
அனேகமாயிரம்
கோரமான
ராக்ஷஸர்கள்
வாசலில்
ஜாக்கிரதையாகப்
பாதுகாத்துக்
கொண்டிருந்தார்கள்.
Prose passage
▾
Meaning
Keep
இவ்விதமான
ராக்ஷஸாதிபதியின்
கிருஹத்தில்
வாயுபுத்திரன்
பயமில்லாமல்
நுழைந்தார்.
விலையுயர்ந்த
பொன்,
தங்கம்,
ஸுவர்ணம்
முதலியவைகளால்
செய்யப்பட்ட
உன்னதமான
சுவர்களாலும்,
நவரத்தினங்களிழைத்த
விடுதிகளாலும்,
வைரமேறின
அகில்,
சந்தனம்
முதலிய
பரிமளங்களாலும்
விளங்கும்
ராவணனுடைய
அந்தப்புரத்தில்
மாருதி
பிரவேசித்தார்.
30
Keep
ஸ ஹேம ஜாம்பூ³நத³ சக்ரவாலம்
மஹார்ஹ முக்தாமணி பூ³ஷிதாந்தம் |
பரார்த்⁴ய காலாக³ரு சந்த³நாக்தம்
ஸ ராவணாந்த:புரமாவிவேஶ | |
Previous
←
மாருதி லங்காதேவதையை ஜயித்தது
Next
சந்திரோதய வர்ணனை
→