Contents
Devotion & Sacred Story
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Sundara Kāṇḍam · ராவணன் அசோகவனத்திற்கு வந்தது
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Continuous
Sarga title
▾
Meaning
Keep
ராவணன்
அசோகவனத்திற்கு
வந்தது
1
▾
Meaning
Keep
ததா²
விப்ரேக்ஷமாணஸ்ய
வநம்
புஷ்பித
பாத³பம்
|
விசிந்வதஶ்ச
வைதே³ஹீம்
கிஞ்சிச்சே²ஷா
நிஶாப⁴வத்
||
Prose passage
▾
Meaning
Keep
இப்படி
அந்த
மரத்திலிருந்து
ஸீதையைத்
தேடிக்கொண்டிருப்பதிலும்,
அவளை
அடையாளம்
கண்டு
பிடிப்பதிலும்
ராத்திரிகாலம்
சென்று,
சிறிது
பாக்கி
இருந்தது.
இரவின்
பிற்பகுதியில்
வேதவேதாங்கமறிந்த
பிராம்மண
ராக்ஷஸர்களின்
வேதகோஷத்தைக்
கேட்டார்.
அப்பொழுது
காதுக்கினிய
மங்களவாத்தியங்களால்
அபார
பலபராக்கிரமமுள்ள
ராக்ஷஸேசுவரன்
விழித்துக்
கொண்டான்.
பூமாலை
வஸ்திரங்கள்
ஆபரணங்கள்
நழுவ,
எப்பொழுதும்
தன்
மனத்தில்
குடிகொண்டிருக்கும்
ஸீதையிடத்தில்
ஆசை
செல்ல
அவளை
நினைத்தான்.
ஸ்வபாவத்திலேயே
கொழுப்படைந்தவன்;
ஸீதையிடத்தில்
மிக்க
ஆசை
வைத்தவன்.
ஆகையால்,
அதை
அடக்கமுடியவில்லை.
Prose passage
▾
Meaning
Keep
பிறகு,
ஸகல
அலங்காரங்களுடன்
அங்கிருந்து
புறப்பட்டு
தங்கத்தாலும்
நவமணிகளாலும்
அலங்கரிக்கப்பட்ட
தோட்டத்திலுள்ள
வீதிகளின்
வழியாய்
அசோகவனத்திற்கு
வந்தான்.
அது
ஸகல
புஷ்பங்களாலும்
பழங்களாலும்
எக்காலத்திலும்
விளங்கும்
மரங்களையுடையது.
பற்பல
புஷ்பங்களால்
நிறைந்த
ஓடைகள்
உள்ளது.
விசித்திரவர்ணமுள்ள
பக்ஷிகளும்
செந்நாய்
முதலிய
மிருகங்களும்
ஸஞ்சரிக்குமிடம்.
Prose passage
▾
Meaning
Keep
அந்த
அற்புதங்களைப்
பார்த்துக்கொண்டே
ராவணன்
வருகையில்,
தேவேந்திரன்
புறப்படும்
பொழுது
தேவஸ்த்ரீகள்
சூழ்ந்து
வருவதுபோல்,
அவனுடைய
பாரியைகளில்
அனேகர்
அவனைப்
பின்தொடர்ந்தார்கள்.
சிலர்
தங்கமயமான
தீபங்களையும்,
சிலர்
சாமரங்களையும்,
சிலர்
விசிறிகளையும்,
சிலர்
தங்கக்கூஜாக்களையும்,
சிலர்
கத்திகளையும்,
சிலர்
ஆஸனங்களையும்
எடுத்துக்கொண்டு
வந்தார்கள்.
ஒருத்தி
ரத்தினங்களிழைத்த
தங்கப்
பாத்திரத்தில்
ருசியுள்ள
பானத்தை
வலது
கையில்
எடுத்து
வந்தாள்.
மற்றொருத்தி
ராஜஹம்ஸத்தைப்போலும்
பூர்ணசந்திரனைப்
போலும்
காந்தியுள்ள
தங்கக்காம்புடைய
வெண்குடையை
எடுத்துக்கொண்டு
பின்னே
வந்தாள்.
Prose passage
▾
Meaning
Keep
மின்னற்கொடிகள்
மேகங்களுடன்
போவதுபோல்,
ராவணனுடைய
பத்தினிகள்
தூக்கத்தால்
கண்கள்
சுழல
அவனைப்
பின்தொடர்ந்தார்கள்.
சந்தனம்
முதலியவைகளை
நன்றாய்ப்
பூசிக்கொண்டு,
தாறுமாறாகப்
போடப்பட்ட
ஆபரணங்களுடன்,
தலை
மயிர்
அவிழ்ந்து
தேகத்தில்
புரள,
முகத்தில்
வியர்வையுடன்,
பானமயக்கத்தாலும்
தூக்கத்தாலும்
தள்ளாடிக்கொண்டு
சென்றார்கள்.
மதுபானத்தால்
கண்கள்
சிவந்து,
புஷ்பமாலைகளால்
அலங்கரிக்கப்பட்ட
தலைமயிருடன்,
கழுத்தில்
தரித்த
ஹாரங்கள்
வியர்வையால்
வாட,
தங்களுடைய
நாயகன்
போகும்பொழுது
அவனிடத்தில்
வைத்த
பிரியத்தாலும்
கௌரவத்தாலும்
அவனைப்
பின்
தொடர்ந்தார்கள்.
அவர்களுக்குப்
பர்த்தாவும்
மஹாபலவானுமான
ராவணனோ,
காமபரவசனாய்
ஸீதையிடத்திலேயே
மனத்தை
வைத்து
வேறொன்றும்
தோன்றாமல்
மதத்தால்
அழகிய
நடையுடன்
அங்கே
வந்தான்.
Prose passage
▾
Meaning
Keep
அப்பொழுது
காலில்
அணிந்த
சலங்கைகளும்
அரைநூல்
மாலைகளிலுள்ள
சலங்கைகளும்
மதுரமாய்
த்வனிப்பது
ஹநுமானுடைய
காதில்
விழுந்தது.
ராவணன்
அசோகவன
வாசலில்
வந்ததை
ஹநுமார்
கண்டார்.
Prose passage
▾
Meaning
Keep
பரிமளமுள்ள
தைலங்கள்
நிறைந்த
தீபங்களால்
பிரகாசிப்பவனும்,
சிவந்து
குறுக்காக
நோக்கும்
கண்களுடன்,
கர்வம்
காமம்
முதலியவைகளால்
நிறைந்த
ராவணன்,
வில்லைத்
தரிக்காது
வந்த
மன்மதனைப்போல்
தோன்றினான்.
அப்பொழுது
கடையப்பட்ட
மோர்,
கறக்கப்பட்ட
பால்
இவற்றின்
நுரையைப்
போன்ற
வர்ணமுள்ள
சுத்தமான
அவனுடைய
உத்தரீயம்,
கழன்றிருந்த
தோள்வளையில்
மாட்டிக்கொண்டது;
அதை
விளையாட்டாய்
இழுத்துக்கொண்டே
நடந்தான்.
Prose passage
▾
Meaning
Keep
இப்படிப்
பலம்
பராக்கிரமம்
முதலிய
குணங்களில்
ஒப்பற்றவனும்,
பிறரால்
செய்யக்கூடாத
காரியங்களைச்
செய்து
முடித்தவனும்,
தூரத்தில்
வந்துகொண்டிருந்தாலும்
விசேஷ
தேஜஸால்
அதிஸமீபத்தில்
வருகிறவனைப்போல்
தோன்றுகிறவனுமான
ராக்ஷஸனை
ஆஞ்ஜநேயர்
இலைகளாலும்
புஷ்பங்களாலும்
நிறைந்த
மரத்தில்
உட்கார்ந்துகொண்டு
உற்றுப்பார்த்தார்.
அவனுக்குப்
பின்னால்
அவனுடைய
பத்தினிகள்
ரூபத்திலும்
அழகிலும்
காந்தியிலும்
சிறந்தவர்களாய்
விலாஸமாய்
நடந்து
வந்தார்கள்.
அவர்களால்
சூழப்பட்டு
அந்தப்
பிரதாபலங்கேசுவரன்
அசோகவனத்தில்
நுழைந்தான்.
Prose passage
▾
Meaning
Keep
விச்ரவஸ்
என்ற
ரிஷியின்
புத்திரன்;
ராக்ஷஸர்களுக்கு
அரசன்;
அளவற்ற
பலசாலி;
கர்வத்தால்
நிமிர்ந்து
நிற்கும்
காதுகளையுடையவன்;
விசித்திரமான
ஆபரணங்களுடன்
நக்ஷத்திரங்களால்
சூழப்பட்ட
சந்திரனைப்போல்
அந்தப்
பெண்மணிகளால்
சூழப்பட்டு
அவன்
வருவதைக்கண்டு,
ஆஞ்ஜநேயர்
“மஹாவீரனான
ராவணன்
இவனே”
என்று
நிச்சயித்து,
மேல்
நடக்கும்
காரியங்களை
நன்றாய்ப்
பார்க்க
வேண்டுமென்று,
கீழ்க்கிளையில்
இறங்கினார்.
Prose passage
▾
Meaning
Keep
வாயுபுத்திரனும்,
பலத்திலும்
வேகத்திலும்
காந்தியிலும்
சிரேஷ்டமானவரும்,
கருடனைப்போன்றவருமான
ஆஞ்ஜநேயரும்,
அவனுடைய
தேஜஸுக்கெதிரில்
நிற்கமுடியவில்லை.
ஆகையால்,
“ஸகல
மாயைகளுக்கும்
நிதியான
ராவணனுக்கெதிரில்
நமது
ஸூக்ஷ்மரூபமும்
பிரயோஜனமில்லை”
என்று,
இலைகளும்
புஷ்பங்களுமடர்ந்த
மரக்கிளைகளில்
மறைந்திருந்தார்.
கேசபாரமுடையவளும்
நெருங்கின
அழகான
ஸ்தனங்களுடன்,
கறுத்த
நேத்திரங்களால்
விளங்குபவளுமான
ஸீதையைப்
பார்க்க
இச்சை
கொண்டவனாய்,
ராவணன்
அருகில்
வந்தான்.
32
▾
Meaning
Keep
ஸ
தாமஸித
கேஶாந்தாம்
ஸுஶ்ரோணீம்
ஸம்ஹதஸ்தநீம்
||
தி³த்³ருக்ஷுர
ஸிதாபாங்கா³
முபாவர்தத
ராவண:
||
Previous
←
ராக்ஷஸிகள்
Next
ஸீதை
→