Contents
Devotion & Sacred Story
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Sundara Kāṇḍam · ஸீதை ராவணனுக்கு ஹிதோபதேசம் செய்தது
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Continuous
Sarga title
▾
Meaning
Keep
ஸீதை
ராவணனுக்கு
ஹிதோபதேசம்
செய்தது
1
▾
Meaning
Keep
தஸ்ய
தத்³வசநம்
ஶ்ருத்வா
ஸீதா
ரௌத்³ரஸ்ய
ரக்ஷஸ:
|
ஆர்தா
தீ³நஸ்வரா
தீ³நா
ப்ரத்யுவாச
ஶநைர்
வச:
||
Prose passage
▾
Meaning
Keep
குரூரனான
ராவணன்
இப்படிச்
சொல்லக்
கேட்டு
ஸீதை
மிகுந்த
வருத்தமடைந்து
தீனஸ்வரத்துடன்
மெதுவாய்ப்
பதில்
சொன்னாள்.
பர்த்தாவை
விட்டுப்பிரிந்ததுக்கத்தால்
தவித்து,
அவரையே
நினைத்து
அழுதுகொண்டு,
மஹாதுஷ்டனான
ராவணனைப்
பார்த்து
நடுங்கினாள்;
ஆனால்
ராமனையே
ஸர்வகாலத்திலும்
தியானிப்பவளாய்,
அவருடைய
சரணாரவிந்தங்களில்
நீங்காத
பக்தியுடன்
பதிவிரதா
தர்மத்தைக்
காப்பாற்றிக்கொண்டு,
ஒரு
துரும்பைக்
கிள்ளி
அவனுக்கும்
தனக்கும்
நடுவில்
போட்டு
அவனுடைய
அறிவின்மையை
நினைத்துச்
சிறிதே
நகைத்து
அவனுக்குப்
பதிலுரைத்தாள்.
Prose passage
▾
Meaning
Keep
ராவண!
என்னிடத்தில்
வைத்த
ஆசையை
விலக்கி
உனது
பாரியைகளிடத்தில்
வைப்பது
நியாயம்.
மஹாபாபிக்கு
மோக்ஷம்
கிடைக்குமோ?
பிரஹ்மஞானிகளான
விதேஹ
ராஜர்களுடைய
வம்சத்தில்
பிறந்து,
களங்கமற்ற
ஆசாரத்தையுடைய
ஸூரிய
வம்சத்தில்
புகுந்து,
ஸர்வலோகநாதனான
ராமமூர்த்தியைப்
பர்த்தாவாக
அடைந்து,
அன்னிய
புருஷனை
ஸ்வப்பனத்திலும்
நினையாத
நான்,
அல்பமனிதர்கள்கூட
நிந்திக்கும்
பாபத்தைச்
செய்வேனா?”
Prose passage
▾
Meaning
Keep
என்று
அவனை
அலக்ஷ்யம்
செய்து,
“நானோ
பதிவிரதை;
பிறருடைய
பாரியை;
விலைகொடுத்து
வாங்கக்கூடிய
பாரியையல்ல;
ஸாதுக்கள்
அனுஷ்டிக்கும்
தர்மத்தையும்
ஆசாரத்தையும்
அனுஸரி.
இந்த
விஷயத்தில்
உன்னையே
உபமானமாக
வைத்துச்
சொல்லுகிறேன்;
உனது
பத்தினிகளைப்
பரபுருஷர்கள்
கண்ணெடுத்துப்
பார்க்காமல்
வெகுஜாக்கிரதையாகக்
காப்பாற்றி
வருகிறாயல்லவா?
அப்படியே
இதரபுருஷர்களும்
தங்களுடைய
பத்தினிகளைப்
பிறர்
நெருங்காதபடி
ரக்ஷிப்பது
நியாயமல்லவா?
Prose passage
▾
Meaning
Keep
உன்னிடத்தில்
பரமப்பிரீதிவைத்து
உனது
ஸகல
இஷ்டங்களையும்
நிறைவேற்றக்
காத்திருக்கும்
பாரியைகளிடத்தில்
உன்
இஷ்டப்படி
அனுபவிக்கலாகாதா?
ஒருவன்
தனது
பத்தினிகளிடத்தில்
திருப்தியடையாமல்
காமம்
மீறி
இந்திரியஸ்வாதீனமில்லாதவனாய்ப்
பரஸ்த்ரீகளைத்
தொடர்ந்தால்
அவனுக்கு
அந்த
ஸமயத்தில்
அது
ஹிதமாகத்
தோன்றினாலும்,
முடிவில்
ஆயுளையும்
ஐசுவரியத்தையும்
தேஜஸையும்
மனைவி
மக்களையும்
நல்ல
கதியையும்
நாசம்
செய்யும்.
Prose passage
▾
Meaning
Keep
இந்த
தேசத்தில்
உனக்கு
ஹிதத்தை
உபதேசிக்கும்
ஸாதுக்கள்
இல்லையோ?
நீ
செய்யும்
அகாரியத்திலிருந்து
உன்னைத்
தடுப்பவர்கள்
இல்லையோ?
விபீஷணன்
அகம்பனன்
மால்யவான்
முதலியவர்களிருப்பதால்
அப்படிச்
சொல்லக்கூடாது.
ஆகையால்
அவர்களுக்குச்
சுச்ரூஷைசெய்து
நமஸ்கரித்து
வணக்கமாய்
அவர்களிடத்தில்
தர்மங்களை
நீ
கேட்கவில்லையோ?
நேற்றுவந்த
உனக்கு
இது
எப்படித்
தெரியும்
என்றால்,
உனது
புத்தி
விபரீதத்தில்
செல்வதே
போதுமான
அடையாளமல்லவா?
‘பிறருடைய
எண்ணம்
பிரத்யக்ஷமாகத்
தெரியாமலிருக்க
என்
புத்தியை
நீ
அறிந்ததெப்படி’
என்றால்
ஸாதுக்களால்
நிந்திக்கத்தக்க
உன்
ஆசாரமே
அதற்கு
ஸாக்ஷி.
Prose passage
▾
Meaning
Keep
உன்
நடத்தை
உன்னை
மாத்திரம்
அழிக்குமோ;
உன்னை
அண்டியிருக்கும்
ராக்ஷஸர்களையும்
வேரறுக்குமே!
அவர்களுக்குப்
பரமஹிதத்தைச்
செய்பவன்போல்
காட்டிக்கொள்கிறாய்;
ஆனால்
அவர்களை
நிர்மூலம்
செய்ய
எண்ணம்
கொண்டு
ஸாதுக்களின்
ஹிதோபதேசத்தை
அலக்ஷ்யம்
செய்கிறாய்.
அநியாயத்தில்
ஆசைவைத்துப்
புத்திஹீனனான
அரசனை
அடைந்த
ராஜ்யமும்
பிராஜைகளும்
ஐசுவரியமும்
அழியும்.
அப்படி
அநியாயத்திலேயே
நோக்கமுள்ள
உன்னால்
ஸகல
ஐசுவரியங்களும்
பொருந்திய
இந்த
லங்காராஜ்யமும்
இதில்
வஸிக்கும்
கணக்கில்லாத
ராக்ஷஸர்களும்
நாசமடையப்
போகிறார்கள்.
Prose passage
▾
Meaning
Keep
ஆராய்ந்து
பாராமல்
கொடிய
பாபங்களைச்
செய்து
அவைகளால்
நாசத்தையடையும்
மனிதனைப்
பார்த்து
ஸகலப்பிராணிகளும்
ஸந்தோஷிப்பார்கள்.
அப்படியே
மஹாபாபியான
உன்னால்
வஞ்சிக்கப்பட்ட
உன்
பிரஜைகள்,
‘குரூரனான
ராவணன்
தெய்வானுக்ரஹத்தால்
நாசமடைந்தான்’
என்று
ஸந்தோஷிக்கப்
போகிறார்கள்.
Prose passage
▾
Meaning
Keep
உன்
செல்வமும்
ஐசுவரியமும்,
எனக்கு
ஒரு
பொருட்டா?
அவைகளைக்கொண்டு
என்னை
மயக்கப்
பார்க்கிறாயே!
உன்
அந்தப்புரஸ்த்ரீகளுக்கு
யஜமானியாக
இருப்பது
எனக்கு
ஒரு
மேன்மையா?
ஸகல
லோகங்களுக்கும்
மங்களத்தை
உண்டாக்கும்
பொருட்டு
ரகுவம்சத்தில்
அவதரித்த
மஹாவிஷ்ணுவை
விட்டு
என்னைப்
பிரிக்க
முடியுமா?
அவர்
எந்தக்
குலத்தில்
அவதரிக்கிறாரோ
அந்தக்
குலத்திலேயே
மஹாலக்ஷ்மியான
நானும்
அவதரிக்கிறேன்.
ஸூரியனை
விட்டு
அவருடைய
தேஜஸைப்
பிரிக்கமுடியுமோ?
நான்
ராமனுக்கு
உட்பட்டவள்;
ஜனகருடைய
புத்திரி
யாருக்குப்
பத்தினியோ
அவருடைய
தேஜஸ்
எல்லையற்றதென்று
மாரீசன்
உனக்கு
உபதேசித்ததை
மறந்தாயோ?
Prose passage
▾
Meaning
Keep
பிரஹ்மா
முதலிய
ஸகல
தேவர்களும்
தங்களுடைய
பதவியை
அடையும்
பொருட்டு
பிரார்த்திக்கும்
லோகநாதனுடைய
வலது
புஜத்தையடைந்து,
அவரால்
ஆலிங்கனம்
செய்யப்பட்டு,
அதையே
தலையணையாய்
வைத்துத்
தூங்கின
நான்,
அவருடைய
கிருபையால்
ஸகல
போகங்களையும்
பெற்று,
பேரும்
ஊருமில்லாத
ஒரு
அல்ப
ராக்ஷஸனான
உன்னைச்சேர்ந்து
உன்
புஜத்தில்
தலைவைத்துத்
தூங்குவேனோ?
மஹாவிரதங்களை
அனுஷ்டித்து
ஸித்திபெற்ற
தீரனான
ப்ரஹ்மஞானிக்கு
யோகாப்பியாஸரூபமான
வித்யை
எப்படித்
தகுந்ததோ
அப்படி
மஹாவிஷ்ணுவான
ராமமூர்த்திக்கு
மஹாலக்ஷ்மியான
நான்
தகுந்த
பாரியையன்றோ?
Prose passage
▾
Meaning
Keep
ராவணா!
நான்
வேறொருவருக்கும்
பாரியையாக
இருக்கத்
தகாதவள்;
அவரைப்பிரிந்து
பிழைத்திருக்கமாட்டேன்;
ஆகையால்,
காட்டில்
ஆண்
யானையை
விட்டுப்
பிரிந்து
தவிக்கும்
யௌவனப்பருவமுள்ள
பெண்யானையை
அதனுடன்
சேர்த்து
வைப்பதுபோல்,
நீயும்
ராமனைப்
பிரார்த்தித்து
இங்கே
அழைத்து
வந்து
என்னை
அவரிடத்தில்
ஒப்புவி.
Prose passage
▾
Meaning
Keep
ராவண!
திருடனும்
பூமியில்
அடிவைத்து
நடந்தல்லவா
திருடவேண்டும்;
ஆகையால்
உனக்குப்
பூமியிலிருக்க
இடம்
வேண்டுமென்று
விரும்பினால்
அவருடன்
ஸ்நேஹம்
செய்வது
யுக்தம்.
‘என்
சத்துருவைச்
சரணமடைவதைவிட
உயிரை
விடுவதே
நலம்’
என்று
நீ
நினைத்தால்,
அப்பொழுதும்
நீ
அவரையே
அடையவேண்டும்.
மற்றவர்களைப்
போல்
உன்னை
ஸுகமாய்
மரணமடைய
விடுவாரென்று
நினைக்கிறாயோ?
உன்னை
உயிரோடு
வைத்து,
உனக்கெதிரே
உன்
புத்திரர்களையும்
வம்சத்தையும்
பிரஜைகளையும்
ஸைன்யங்களையும்
நாசம்
செய்து,
பிறகு
உன்னைச்
சித்திரவதை
செய்து
கொல்வார்.
ஆகையால்,
அவரையே
சரணமடை.
Prose passage
▾
Meaning
Keep
இப்படிச்
செய்தாலும்
அவர்
என்னை
ரக்ஷிப்பாரென்று
என்ன
நிச்சயம்
என்றால்,
இதோ
இருக்கும்
அந்த
மஹா
புருஷன்
நீ
செய்த
அபராதங்கள்
எல்லாவற்றையும்
மறந்து,
அவரைச்
சரணமடைய
விரும்பினதையே
பெரிதாக
எண்ணி
உனக்கு
ஸகல
மங்களங்களையும்
தருவார்.
அவருடைய
கோபத்தைத்
தணிக்க
வழி
தேடு.
நானும்
உனக்கு
வேண்டியவரையில்
ஸஹாயம்
செய்து
அவரைப்
பிரார்த்திக்கிறேன்.
சரணமடைந்தவர்களிடத்தில்
அவருக்குள்ள
பிரேமைக்கு
எல்லை
இல்லை.
மனத்தில்
கல்மஷமில்லாமல்
என்னை
அவரிடத்தில்
ஒப்புவித்தாலே
அவருடைய
கோபம்
தணியும்.
Prose passage
▾
Meaning
Keep
இப்படிச்
செய்யாவிட்டால்
நீ
கோரமான
மரணமடைவாய்.
இந்திரனால்
விடப்பட்ட
வஜ்ராயுதத்திலிருந்தும்
யமனுடைய
கையிலிருந்தும்
நீ
தப்பினாலும்
தப்பலாம்.
ஸகல
லோகங்களுக்கும்
ஈசுவரனான
ராமச்சந்திரன்
கோபம்
கொண்டால்,
உன்னை
விடுவாரோ?
Prose passage
▾
Meaning
Keep
தேவேந்திரனால்
பிரயோகிக்கப்பட்ட
இடியின்
முழக்கத்தைப்போல்,
ஸகல
திக்குகளும்
நடுங்கும்படியாய்
அவர்
கோதண்டத்தில்
நாணேற்றும்
ஓசையைச்
சீக்கிரத்தில்
கேட்பாய்.
ராமலக்ஷ்மணர்களால்
பிரயோகிக்கப்பட்ட
பாணங்கள்
அழகான
கணுக்களுடன்
நெருப்பு
ஜ்வாலைகளைக்கக்கும்
மஹா
ஸர்ப்பங்களைப்போல்
வந்து
விழும்,
பார்.
அவை
அழகான
கழுகின்
இறகுகளால்
அலங்கரிக்கப்பட்டு
இந்த
லங்காபுரியில்
இடைவெளி
இல்லாமல்
வந்து
விழுந்து
ராக்ஷஸர்களைக்
கோடிகோடியாய்
நாசம்
செய்யும்.
Prose passage
▾
Meaning
Keep
கருடன்
ஸர்ப்பங்களைக்
கொத்திக்கொண்டு
போவதுபோல்,
ராமனென்ற
மஹாகருடன்
ராக்ஷஸ
ஸர்ப்பங்களை
நிர்மூலம்செய்வார்.
பூர்வகாலத்தில்
மஹாவிஷ்ணு
மூன்றடிகளால்
ஸகலலோகங்களையும்
அளந்து
அஸுரர்களிடத்திலிருந்து
கீர்த்தியைக்
கொண்டு
போனதுபோல்,
அதிசீக்கிரத்தில்
என்
பர்த்தா
உன்னை
வதம்செய்து
என்னை
அழைத்துக்கொண்டு
போவார்.
ஒரு
முகூர்த்தத்தில்
ஜனஸ்தானத்திலுள்ள
பதினான்காயிரம்
ராக்ஷஸ
வீரர்களும்
ஒருவரால்
மடிந்ததைக்கண்டு
பயந்து,
கையாலாகாத
நீ
அவர்கள்
ஆசிரமத்தில்
இல்லாமல்
வெளியில்
போயிருக்கும்
ஸமயம்
பார்த்து,
அவர்களை
யுத்தம்செய்து
ஜயிக்காமல்
என்னைத்
திருட்டுத்தனமாய்
எடுத்து
வந்தாய்.
Prose passage
▾
Meaning
Keep
புலியின்
வாஸனை
அடிக்குமிடத்தில்
நாய்
நிற்கமுடியுமா?
புருஷஸிம்ஹங்களான
ராமலக்ஷ்மணர்களுடைய
காற்றடிக்குமிடத்தில்
நீ
நிற்கவும்
முடியுமா?
அவர்களுடைய
கண்ணில்
பட்டுப்
பிழைக்கவும்
முடியுமா?
பூர்வகாலத்தில்
இந்திரனுடைய
வஜ்ராயுதத்தால்
ஒரு
கையற்ற
விருத்ராஸுரன்
இரண்டு
மஹாபுஜங்களையுடைய
இந்திரனுடன்
எதிர்த்து
யுத்தம்
செய்ய
முடிந்ததா?
அப்படி
ஒருவனான
நீ
அவ்விருவர்களையும்
யுத்தத்தில்
எதிர்த்து
ஜயமடையவும்
முடியுமோ?
இறப்பதில்
ஸந்தேகம்
உண்டோ?
Prose passage
▾
Meaning
Keep
ஸூரியனுடைய
தீக்ஷ்ணமான
கிரணங்கள்
அல்ப
ஜலத்தை
எப்படி
ஒரு
நிமிஷத்தில்
வற்றச்செய்யுமோ
அப்படி
என்
நாதனும்
லக்ஷ்மணனும்
பாணங்களால்
உன்
பிராணனைக்
கொள்ளை
கொள்வார்கள்.
குபேரன்
வஸிக்கும்
கைலாஸகிரியில்
ஒளிந்து
பார்;
நீ
பூஜைசெய்யும்
பரமசிவன்
அங்கே
வஸிக்கிறார்.
அல்லது,
வருணபகவானுடைய
ஸபையில்
ஒளிந்துபார்;
ராமபாணங்கள்
அங்கேயும்
உன்னைத்
துரத்திக்கொண்டு
வந்து
சித்திரவதை
செய்யும்.
காலம்
குறுகின
மஹாவிருக்ஷம்
இந்திரனுடைய
இடிக்குத்
தப்பினது
உண்டோ?
34
▾
Meaning
Keep
கி³ரிம்
குபே³ரஸ்ய
க³தோபதா⁴ய
வா
ஸபா⁴ம்
க³தோ
வா
வருணஸ்ய
ராஜ்ஞ:
|
அஸம்ஶயம்
தா²ஶரதே²ர்
ந
மோக்ஷ்யஸே
மஹாத்³ரும:
காலஹதோஶநேரிவ
||
Previous
←
ராவணன் ஸீதையைப் பிரார்த்தித்தது
Next
ராவணன் ஸீதையைப் பயமுறுத்தினது
→