Contents
Devotion & Sacred Story
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Sundara Kāṇḍam · ஸீதை உயிரை விட யத்தனித்தது
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Continuous
Sarga title
▾
Meaning
Keep
ஸீதை
உயிரை
விட
யத்தனித்தது
1
▾
Meaning
Keep
ஸா
ராக்ஷஸேந்த்³ரஸ்ய
வசோ
நிஶம்ய
தத்³
ராவணஸ்
யாப்ரிய
மப்ரியார்தா
|
ஸீதா
விதத்ராஸ
யதா²
வநாந்தே
ஸிம்ஹாபி⁴பந்நா
க³ஜராஜகந்யா
||
Prose passage
▾
Meaning
Keep
ஸீதை
ராவணன்
சொன்ன
குரூரவார்த்தைகளைக்
கேட்டு
மனம்
நொந்து,
காட்டில்
ஸிம்ஹத்தால்
பிடிக்கப்
பட்ட
பெண்
யானையைப்போல்
நடுங்கினாள்.
ஸ்வபாவத்திலேயே
பயந்தவள்;
ராக்ஷஸிகளுக்கு
நடுவில்
அகப்பட்டு,
ராவணனுடைய
வார்த்தைகளால்
பயமடைந்து,
ஜனஸஞ்சாரமில்லாத
காட்டில்
ஒரு
சிறு
பெண்ணை
அவளைச்
சேர்ந்தவர்கள்
பஞ்சத்தின்
கொடுமையால்
விட்டுப்
போவதைப்போல்
தன்னைச்
சேர்ந்தவர்களால்
கை
விடப்பட்டு
அழுதாள்.
Prose passage
▾
Meaning
Keep
“ஐயோ!
நான்
கொஞ்சம்
கூடப்
புண்ணியம்
செய்யவில்லையோ?
இவர்களால்
இப்படி
மிரட்டப்பட்டும்
இன்னும்
உயிர்
போகக்
காணேனே.
கர்மகதி
முடிந்தாலொழிய
மரணம்
வராதென்று
பெரியோர்கள்
சொல்லும்
வார்த்தை
நிஜமே.
என்ன
கஷ்டம்!
ஸுகமென்பதே
இல்லாமல்
எல்லையற்ற
துக்கத்தையே
அனுபவிக்கும்
என்
மனம்,
வஜ்ராயுதத்தால்
அடிபட்ட
மலைச்சிகரத்தைப்
போல்,
தூள்
தூளாகவில்லையே!
இதற்கு
அழிவே
இல்லை
என்பது
நிச்சயம்.
Prose passage
▾
Meaning
Keep
இந்தக்
கஷ்டத்தைப்
பொறுப்பதைக்
காட்டிலும்
ஏன்
உயிரை
விடக்கூடாது?
ஆனால்,
அது
மஹாபாதகமல்லவா?
எப்படியும்
ராவணன்
என்னைக்
கொல்வானென்பது
நிச்சயம்;
ஆகையால்
அவன்
கையால்
இறப்பதைவிட
நானே
உயிரைவிடுவதில்
தோஷமே
இல்லை.
‘எவ்விதத்திலாவது
உயிரை
காப்பாற்றிக்
கொள்ள
வேண்டும்’
என்ற
சுருதிப்படி
ராவணனை
அனுஸரித்து
ஏன்
பிழைத்திருக்கக்கூடாது?
அப்படி
ராவணனிடத்தில்
என்
மனம்
நாடுமோ?
பிராம்மணன்
மற்ற
ஜாதியார்களுக்கு
வேத
மந்திரங்களை
உபதேசிக்க
முடியுமோ?
Prose passage
▾
Meaning
Keep
என்றால்,
லோகநாதனான
ராமன்
இரண்டு
மாதங்களுக்குள்
இங்கே
வராவிட்டால்,
ரணவைத்தியன்
கர்ப்பத்தில்
மடிந்த
சிசுவின்
அங்கங்களை
ஆயுதங்களால்
துண்டிப்பதுபோல்
ராவணன்
என்னுடைய
அவயவங்களை
இரக்கமில்லாமல்
துண்டிப்பான்.
திருடன்
ராஜாவுக்கு
அபராதம்
செய்து
சிறையில்
அடைக்கப்பட்டு,
மறுநாட்
காலையில்
கொலை
செய்யப்படுவான்
என்றிருந்தால்,
எப்படி
அதையே
நினைத்து
நினைத்து
வருந்துவானோ,
அப்படி
ராவணன்
கெடுவிட்ட
இரண்டு
மாத
காலம்
வரவர
ஸமீபிக்கிறதே
என்று
நினைக்க
என்
தேகம்
நடுங்குகிறது.
பெருங்கடலில்
சுழற்காற்றால்
முழுகும்
கப்பலைப்
போல்
மஹாபாபத்தைச்
செய்த
நான்
நாசமடையப்போகிறேன்.
Prose passage
▾
Meaning
Keep
ஹா!
ராம!
ஸகலப்
பிராணிகளையும்
ஸந்தோஷப்
படுத்தக்
கூடியவரென்று
பெயருள்ள
உமக்கு
என்
துக்கத்தைநீக்கி
ஆனந்தத்தைக்
கொடுப்பது
அஸாத்தியமோ?
Prose passage
▾
Meaning
Keep
லக்ஷ்மண!
ஒரு
வேளை
ராமன்
அலக்ஷ்யம்
செய்தாலும்,
‘ஸீதையை
என்னைப்போல்
நினை’
என்று
வனத்திற்கு
புறப்படும்பொழுது
ஸுமித்திரை
உனக்கு
உபதேசித்தபடி,
என்னைத்
தாயாகப்
பாவிக்கும்
உனக்குக்
கூட
என்னிடத்தில்
அலக்ஷ்யம்
பிறந்ததோ?
பகவானுடைய
நிஜஸ்வரூபத்தையறிந்த
ஸுமித்திராதேவி!
உமது
புத்திரன்
உம்முடைய
வாக்கியத்தை
மீறி
நடப்பதையும்
மாதாவான
என்னைக்
கை
விடுவதையும்
நீர்
பார்த்துச்
சும்மாவிருப்பது
நியாயமோ?
Prose passage
▾
Meaning
Keep
கௌஸல்யாதேவி!
உமது
புத்திரனை
நம்பி
என்னை
வனத்திற்குக்
கூட
அனுப்பினீரே.
இவர்கள்
இப்படி
என்னைக்
கை
விட்டதை
அறியவில்லையோ?
இவர்களெல்லோரும்
என்னைக்
கை
விட்டாலும்
குற்றமல்ல.
என்னைப்
பெற்ற
தாயே!
நீயும்
இப்படி
உபேக்ஷையாக
இருப்பது
தர்மமோ?
Prose passage
▾
Meaning
Keep
இரண்டு
ஸிம்ஹங்களின்
மேல்
இடிவிழுந்து
நாசம்
செய்தது
போல்
மான்
ரூபத்தைத்
தரித்த
அந்த
மாரீசன்
பலவான்களான
ராஜகுமாரர்களைக்
கொன்றானோ?
இல்லாவிட்டால்
என்னைக்
காப்பாற்ற
மாட்டார்களா?
ஒரு
அல்ப
ராக்ஷஸனுக்கு
ராமலக்ஷ்மணர்களை
நாசம்
செய்யும்
சக்தியுண்டா?
ஆகையால்,
காலதேவதையே
மான்
வேஷம்
கொண்டு
பாக்கியமற்ற
என்னை
மோசம்
செய்தது.
இல்லாவிட்டால்
ராமனையும்
அவர்
பிறகே
லக்ஷ்மணனையும்
துரத்துவேனா?
Prose passage
▾
Meaning
Keep
ராம!
பூர்ணசந்திரனைப்
போன்ற
முகத்தையும்
நீண்ட
புஜங்களையுமுடையவரே!
ஸகலப்
பிராணிகளுக்கும்
பிரியமானவரே!
ஸத்தியத்தையே
விரதமாயுடையவரே!
நான்
ராக்ஷஸர்களால்
மரணமடையப்போகிறது
உமக்குத்
தெரியவில்லையே.
உமது
முகமண்டலத்தைப்
பார்க்க
எனக்கு
மாத்திரம்
கிடைக்காதோ?
உமது
புஜங்கள்
என்னைக்
காப்பாற்றச்
சக்தியற்றனவோ?
என்
துக்கத்தைத்
தீர்த்து
ஆனந்தத்தைக்
கொடுக்க
முடியாத
உமக்கு
ராமனென்ற
பெயர்
தகுமோ?
Prose passage
▾
Meaning
Keep
ராம!
நீர்
பூஜிக்கும்
தெய்வம்
ஸ்ரீமந்
நாராயணன்;
நானும்
அவரைப்
பூஜிக்கவில்லையா?
மேலும்
உம்மைத்
தவிர
என்னை
ரக்ஷிக்கும்
தெய்வம்
வேறுண்டென்று
எனக்கு
ஸ்வப்பனத்திலும்
எண்ணமுண்டோ?
என்
பதிவிரதாக்னியால்
இந்த
ராக்ஷஸ
வம்சத்தைச்
சாம்பலாக்க
முடியாதா?
உம்மைச்
சரணமடைந்தேன்;
பிறகு
எனது
பொறுப்பெல்லாம்
உம்முடையதே.
நான்
என்
விஷயமாய்பிரயத்தனம்
செய்தால்
சரணாகதி
தர்மத்திற்கு
விரோதம்
வரும்;
உம்முடைய
விரதத்திற்கு
பங்கம்
நேருமென்று
இவ்வளவு
ஹிம்ஸைகளையும்
பொறுத்துக்
கொண்டிருக்கிறேன்.
Prose passage
▾
Meaning
Keep
அயோத்யையில்
ஸகல
ராஜபோகங்களையும்
அனுபவித்துக்கொண்டு
ஸுகமாக
இருக்கக்கூடாதா?
நான்
ராவணனைக்
கண்ணெடுத்துப்
பார்த்தால்
அதைக்காட்டிலும்
சிரேஷ்டமான
போகங்கள்
என்
காலடியில்
விழாதோ?
அவைகளை
ஸ்மரிக்காமல்
உம்முடன்
வனவாஸ
கஷ்டங்களையெல்லாம்
அனுபவித்து,
இங்கே
வெறும்
தரையில்
புழுதிபடிய
உட்கார்ந்திருக்கிறேன்.
தர்ம
மார்க்கத்திலிருந்து
என்
புத்தி
ஒரு
க்ஷணமாவது
நழுவினதில்லை.
கூடியவரையில்
பதிவிரதா
தர்மத்தைக்
காப்பாற்றி
வருகிறேன்.
Prose passage
▾
Meaning
Keep
ஐயோ!
நன்றியற்றவர்களுக்குச்
செய்த
உபகாரங்கள்
வீணாவதுபோல்
இவையெல்லாம்
பிரயோஜனமற்றனவோ?
இவைகளை
அனுஷ்டித்தால்
உத்தம
பலன்கள்
கிடைக்குமென்ற
சாஸ்திரங்களும்
பெரியோர்களுடைய
வாக்கியங்களும்
பொய்யோ?
நீரும்
என்னைக்
கைவிட்டீர்;
உம்மைத்
திரும்பிப்
பார்ப்போமென்ற
நம்பிக்கை
இல்லை;
உம்மைப்
பார்க்காமல்
இளைத்து
தேகம்
வெளுத்தது.
நான்
உம்மையே
தெய்வமென்றிருந்ததும்
தர்மங்களை
ஆசரித்ததும்
உபயோகமில்லை.
Prose passage
▾
Meaning
Keep
ஒருவேளை
நீர்
பிதாவின்
ஆக்ஞைப்படி
வனவாஸம்
செய்து
முடித்து,
அயோத்யைக்குத்
திரும்பிப்போய்,
ஸகல
கஷ்டங்களும்
தீர்ந்து,
ராஜ்யத்தில்
அபிஷேகம்
செய்யப்பட்டு,
விசால
நேத்திரங்களுள்ள
ஸ்த்ரீகளுடன்
ஆநந்தமாய்
காலத்தைக்
கழிப்பீர்.
நானோ
பாக்கியமற்றவள்;
இதுவரையில்
அனுஷ்டித்த
தவமும்
விரதங்களும்
வீணாயின;
உம்மிடத்தில்
வைத்த
ஆசைக்கோ
எல்லையில்லை;
அது
என்
மரணத்திற்கே
ஹேதுவாயிற்று;
ஆகையால்
இந்தப்
பாழும்
பிராணனை
விடப்
போகிறேன்.
Prose passage
▾
Meaning
Keep
விஷத்தைக்
குடித்தாவது
ஆயுதங்களாலாவது
உயிரைப்
போக்கிக்
கொள்ளலாம்.
ஆனால்,
அவைகளை
எனக்குக்
கொண்டுவந்து
கொடுக்கக்கூடிய
உபகாரிகள்
இங்கிருப்பார்களோ?
என்னைக்
கெடுப்பதற்கு
வேண்டிய
ஸகல
ஸாதனங்களும்
நினைத்தவுடன்
கிடைக்கும்.
என்னைத்
தர்மமார்க்கத்தில்
காப்பாற்றக்கூடிய
ஸாதனங்கள்
பாபிகளால்
நிறைந்த
இந்த
நகரத்தில்
கிடைக்குமோ”
என்று
ஜானகி
ராக்ஷஸிகளின்
உபத்திரவத்தை
ஸகிக்க
முடியாமல்
முகம்
உலர்ந்து,
இப்படிப்
பல
விதமாய்ப்
புலம்பினாள்.
Prose passage
▾
Meaning
Keep
பிறகு,
“ராக்ஷஸிகள்
விழித்துக்கொள்வதற்குமுன்
நான்
இறக்கவேண்டியது
அவசியம்”
என்று,
ஸகலவிதத்திலும்
ராமனையே
தியானித்துக்கொண்டு,
ஆஞ்ஜநேயர்
மறைந்திருந்த
சிம்சுபாவிருக்ஷத்தின்
அடியில்
வந்தாள்.
எவ்விதமாக
பிராணனை
விடலாமென்று
நன்றாக
ஆலோசித்து,
“பின்னலை
மரக்கிளையில்
மாட்டித்
தூக்குப்
போட்டுக்கொள்வதே
நலம்;
என்
கஷ்டம்
தீர்ந்து
சீக்கிரத்தில்
யமலோகம்
செல்வோம்”
என்று
புஷ்பத்தைப்போல்
மிருதுவான
அவயவங்களையுடைய
ஸீதை
அந்த
மரக்கிளையைப்
பிடித்துக்கொண்டு
நின்றாள்.
Prose passage
▾
Meaning
Keep
பிறகு,
“ராமனுடைய
சக்தி
நன்றாய்த்
தெரிந்திருக்க
அவரிடத்தில்
நம்பிக்கையற்று
இப்படிச்
செய்யலாமோ?
ஒருவேளை
அபார
கருணையால்
சத்துருவின்
அபராதத்தை
அவர்
பொறுத்திருக்கலாம்.
தசரதரையும்
பரதனையும்
தண்டிக்கிறேன்
என்று
சொன்ன
லக்ஷ்மணன்
பொறுத்துக்
கொண்டிருப்பானோ?
மேலும்
நான்
பிறந்த
ஜனகவம்சம்
எவ்வளவு
பரிசுத்தமானது!
என்னால்
அதற்கு
நீங்காத
தோஷம்
ஏற்படுமே”
என்று
யோசித்துக்
கொண்டிருக்கையில்
அனேக
சுபசகுனங்கள்
தோன்றின.
Prose passage
▾
Meaning
Keep
அவை
அதுவரையில்
ஸகல
ஜனங்களுக்கும்
க்ஷேமத்தைக்
கொடுத்துத்
துக்கத்தைப்
போக்கினவென்று
பிரஸித்தம்.
“நீ
இனி
ஏன்
துக்கப்படுகிறாய்?
தைரியமாக
இரு”
என்று
ஸீதையைத்
தேற்றுவது
போலிருந்தது.
20
▾
Meaning
Keep
ஶோகாநிமித்தாநி
ததா²
ப³ஹூநி
தை⁴ர்யார்ஜிதாநி
ப்ரவராணி
லோகே
|
ப்ராது³ர்
நிமித்தாநி
ததா³
ப³பூ⁴வு:
புராபி
ஸித்³தா⁴ந்யுபலக்ஷிதாநி
||
Previous
←
திரிஜடை கண்ட ஸ்வப்னம்
Next
சுப சகுனங்கள்
→