Contents
Devotion & Sacred Story
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Sundara Kāṇḍam · ஸீதையின் ஸந்தேகம்
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Continuous
Sarga title
▾
Meaning
Keep
ஸீதையின்
ஸந்தேகம்
1
▾
Meaning
Keep
தத:
ஶாகா²ந்தரே
லீநம்
த்³ருஷ்ட்வா
சலிதமாநஸா
|
வேஷ்டிதார்ஜுநவஸ்த்ரம்
தம்
வித்³யுத்
ஸங்கா⁴த
பிங்க³ளம்
||
Prose passage
▾
Meaning
Keep
பிறகு
அந்த
சிம்சுபாவிருக்ஷத்தில்
மறைந்திருந்தவனைப்
பார்க்கையில்
அவன்
வெண்மையான
வஸ்திரத்தை
உடுத்திருந்தான்;
மின்னற்
கொடிகளின்
கூட்டங்களைப்போல்
மஞ்சள்
வர்ணமுள்ள
தேகத்துடனும்,
உருக்கின
தங்கத்தைப்போன்ற
நேத்திரங்களுடனும்,
மலர்ந்த
அசோக
புஷ்பங்களின்
கொத்துகளைப்
போலும்
இருக்கக்
கண்டாள்;
முதலில்
ஸாமான்யமாய்ப்
பார்த்துப்
பிறகு
கவனித்துப்
பார்க்கையில்,
“நமக்குப்
பிரியமான
வார்த்தையைச்
சொல்லும்
இந்த
ஜந்து
மாயையாக
இருக்குமோ”
என்று
பயத்தால்
மனம்
நடுங்கிற்று;
நினைக்க
நினைக்க
ஆச்சரியம்
அதிகரித்து
“வானரங்களுக்கும்
இந்த
பயங்கரமான
ரூபமும்,
இந்தத்
தேஜஸும்
எங்கேயாவது
உண்டோ?
கண்ணெடுத்துப்
பார்க்கக்
கூசுகின்றதே!
ஆகையால்
இது
மாயைதான்
என்று
மறுபடியும்
மயங்கினாள்.
Prose passage
▾
Meaning
Keep
பயத்தால்
மோஹித்துத்
துக்கம்
மேலிட்டு
“ராம!
ராம!
லக்ஷ்மண!
என்னை
இப்படிப்பட்ட
கஷ்டங்களுக்கு
உட்படுத்திக்
கைவிட்டீர்களா”
என்று
பலவிதமாகக்
கேட்போர்
மனம்
உருகும்படி
பிரலாபித்தாள்.
ஆனால்,
“தெய்வானுக்ரஹத்தால்
இவன்
ராமதூதனாக
இருந்தால்,
என்
அழுகையைக்
கேட்டு
ராக்ஷஸிகள்
விழித்துக்கொண்டு
கண்டுபிடித்தால்
என்ன
செய்வேன்?”
என்று
மெதுவாய்
அழுதாள்.
Prose passage
▾
Meaning
Keep
மிகவும்
வணக்கமாய்த்
தன்
முன்
உட்கார்ந்திருந்த
அந்த
வானரனைக்கண்டு,
“ஒரு
வேளை
இது
ஸ்வப்பனமோ”
என்று
ஸந்தேகித்தாள்.
பிறகு
“ஒரு
வேளை
எனக்கு
அனுகூலத்தைச்
செய்ய
வந்தவனாய்
ஏன்
இருக்கக்கூடாது?”
என்று
அவனுடைய
பருத்து
வளைந்த
முகத்தை
உற்றுப்
பார்த்தாள்.
ஸுக்ரீவ
மஹாராஜாவின்
முக்கிய
மந்திரியும்
அவருடைய
ஆக்ஞையைத்
தவறாமல்
நடத்துகிறவனும்,
ஒப்பில்லாத
புத்தியுடையவனுமான
அந்த
வாயுபுத்திரனைப்
பார்க்கப்பார்க்க
ஸீதை
மெய்மறந்து
உயிரிழந்தவளைப்போல்
கீழே
விழுந்தாள்.
வெகுநேரம்
கழித்துப்
பிரக்ஞை
தெளிந்து,
பின்வருமாறு
யோசித்தாள்.
Prose passage
Keep
“ஸ்வப்பனத்தில் விகார ரூபமுள்ள இந்தக் குரங்கைக் கண்டேனே. ஐயோ! ஸ்வப்னத்தில் குரங்கைக் கண்டால் பந்துக்களுக்கு நாசம் நேருமென்று சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறதே. ராமலக்ஷ்மணர்களுக்கும் என் பிதாவான ஜனகமஹாராஜாவிற்கும் யாதொரு கஷ்டமும் நேராமலிருக்கட்டும்; ஸகல மங்களங்களும் உண்டாகட்டும். இது ஸ்வப்பனமல்ல; தூங்கினாலல்லவா ஸ்வப்பனமுண்டாகும்?கவலையற்று ஸுகமாயிருந்தாலல்லவா தூக்கம் வரும்? சோகத்தாலும் துக்கத்தாலும் தவித்துக்கொண்டிருக்கும் எனக்கு ஸுகமேது? பூர்ணசந்திரனைப்போன்ற முகத்தையுடைய ராமனைப் பிரிந்த எனக்கு ஸுகமும் உண்டோ?
Prose passage
Keep
எப்பொழுதும் ராம ராம என்று மனத்தால் நினைத்துக்கொண்டிருப்பதாலும், அந்த வார்த்தைகளையே எப்பொழுதும் வாயால் சொல்லிக்கொண்டிருப்பதாலும், அதற்குத் தகுந்த வார்த்தைகள் என் காதில் விழுகின்றன; அவைகளுக்குத் தகுந்த ரூபங்களும் என் கண்ணில் படுகின்றன. ராமனிடத்திலேயே என் ஸகல எண்ணங்களும் நாடியிருக்கின்றன; அவரிடத்திலேயே வைத்தஆசை என்னை எரிக்கின்றது; அவரைத் தவிர வேறொரு ஞாபகமும் எனக்கில்லை;ஆகையால், அவைகளே என் இந்திரியங்களுக்குப் பிரத்யக்ஷமாய்த் தோன்றுகின்றன. ஆகையால் இது வாஸ்தவமல்ல; கேவலம் மனத்தால் கல்பிக்கப்பட்டதே.
Prose passage
▾
Meaning
Keep
ஆனால்
நன்றாய்
யோசித்துப்
பார்த்தால்
அப்படி
இருக்கவும்
நியாயமில்லை.
ஏனென்றால்
மனத்தால்
கல்பிக்கப்படும்
பதார்த்தங்களுக்கு
ஸ்தூல
ரூபம்
கிடையாது.
இந்த
வானரனுடைய
ரூபம்
ஸ்தூலமான
கண்ணிற்கு
நன்றாய்த்தெரிகிறது;
இவனுடைய
வார்த்தைகளும்
நன்றாய்க்
கேட்கப்
படுகின்றன.
எப்படியிருந்தாலும்,
இவன்
சொல்லும்
விஷயம்
எனக்கு
மிகுந்த
பிரீதியைக்
கொடுக்கின்றது.
ஆகையால்,
அது
வாஸ்தவமாக
இருக்கும்படி,
பிருஹஸ்பதி
இந்திரன்
பிரஹ்மா
அக்னி
முதலிய
தேவதைகள்
அனுக்கிரஹிக்கட்டும்;
பொய்யாகக்கூடாது”
என்று
பிரார்த்தித்தாள்.
14
▾
Meaning
Keep
நமோஸ்து
வாசஸ்பதயே
ஸவஜ்ரிணே
ஸ்வயம்பு⁴வே
சைவ
ஹுதாஶநாய
ச
|
அநேந
சோக்தம்
யதி³த³ம்
மமாக்³ரத:
வநௌகஸா
தச்ச
ததா²ஸ்து
நாந்யதா²
||
Previous
←
மாருதி ராம சரித்திரத்தை வர்ணித்தது
Next
ஸீதை பதில் சொன்னது
→