Contents
Devotion & Sacred Story
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Sundara Kāṇḍam · ஸீதை பதில் சொன்னது
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Continuous
Sarga title
▾
Meaning
Keep
ஸீதை
பதில்
சொன்னது
1
▾
Meaning
Keep
ஸோவதீர்ய
த்³ருமாத்
தஸ்மாத்
வித்³ரும
ப்ரதிமாநந:
|
விநீதவேஷ:
க்ருபண:
ப்ரணிபத்யோபஸ்ருத்ய
ச
||
Prose passage
▾
Meaning
Keep
பவழத்தைப்போன்ற
முகத்தையுடைய
மஹாதேஜஸ்வியான
மாருதி,
அந்த
மரத்திலிருந்து
இறங்கி
அதிக
விநயத்துடன்
ஸீதையின்
ஸமீபத்தில்
போய்,
தலைமேல்
கைகூப்பி
ஸாஷ்டாங்கமாய்
நமஸ்கரித்து,
அவள்
படும்
கஷ்டத்தைப்
பார்த்துத்
தானும்
மனம்
நொந்து,
மதுரமான
வாக்கியங்களால்,
“தாமரை
இதழ்களைப்
போன்ற
நேத்திரங்களையுடையவளே!
ஸகல
விதத்திலும்
உத்தமமானவளே!
கிழிந்த
பட்டை
உடுத்துக்கொண்டு
மரத்தின்
கிளையைப்
பிடித்துக்கொண்டு
தாங்கள்
நிற்பது
முற்றிலும்
ஒவ்வாததாக
இருக்கிறது.
தாங்கள்
யார்?
Prose passage
▾
Meaning
Keep
தாமரை
இலையிலிருந்து
நீர்த்துளிகள்
உதிர்வதுபோல்
தங்களுடைய
கண்களிலிருந்து
துக்கத்தாலுண்டான
ஜலம்
ஏன்
பெருகுகின்றது?
ஆனந்த
பாஷ்பத்தால்
அலங்கரிக்கப்பட
வேண்டிய
தங்களுடைய
நேத்திரங்கள்
துக்கத்தால்
தளும்புவது
யாருடைய
குலநாசத்திற்கோ?
தேவ
அஸுர
கந்தர்வ
ராக்ஷஸ
யக்ஷ
கின்னர
கணங்களுக்குள்
தாங்கள்
யார்?
தங்களைப்
பார்த்தால்
தேவஸ்த்ரீயைப்
போலிருக்கிறது.
ருத்திரர்கள்
மருத்துக்கள்
வஸுக்கள்
முதலிய
தேவதாகணங்களுக்குள்
தாங்கள்
யார்?
Prose passage
▾
Meaning
Keep
நக்ஷத்திரங்களுக்குள்
சிறந்தவளும்
ஸமஸ்த
உத்தம
குணங்களோடு
கூடினவளுமான
ரோஹிணீதேவி
சந்திரனை
விட்டு
ஸ்வர்க்கத்திலிருந்து
பூமியில்
வந்திருக்கிறாளோ?
ஸகல
மங்களங்களுக்கும்
இருப்பிடமானவளே!
தாங்கள்
யார்?
கோபத்தாலோ
அறியாமையாலோ
தங்களுடைய
நாயகரான
வஸிஷ்ட
மஹரிஷியைக்
கோபமூட்டி
ஸ்வர்க்கத்திலிருந்து
இங்கே
வந்த
அருந்ததியோ?
தங்களுடைய
புத்திரர்களாவது
உடன்
பிறந்தவர்களாவது
பர்த்தாவாவது
பரலோகத்தை
அடைந்தார்களென்று
துக்கிக்கிறீர்களோ?
Prose passage
▾
Meaning
Keep
கண்ணீர்
விடுவதாலும்
பெருமூச்சாலும்
பூமியில்
பாதம்வைத்து
நிற்பதாலும்
தாங்கள்
தேவ
ஸ்த்ரீயல்ல.
தங்களுக்கு
ராஜலக்ஷணங்கள்
நன்றாக
அமைந்திருக்கின்றன.
தங்களுடைய
அவயவங்களின்
லக்ஷணங்களாலும்
கைகால்களிலுள்ள
ரேகைகளாலும்
தாங்கள்
பட்ட
மகிஷி
அல்லது
ராஜகுமாரி
என்று
நினைக்கிறேன்.
Prose passage
▾
Meaning
Keep
அல்லது,
ஜனஸ்தானத்திலிருந்து
ராவணனால்
எடுத்துவரப்பட்ட
ஸீதையாக
இருந்தால்
தங்களுக்கு
ஸகல
மங்களங்களும்
உண்டாகட்டும்.
தங்களுடைய
நிஜஸ்திதியைத்
தெரிந்து
கொள்ள
விரும்புகிறேன்.
தயவு
செய்து
சொல்லுங்கள்.
தங்களுடைய
ஸௌந்தரியமும்
தாங்கள்
அனுபவிக்கும்
கஷ்டமும்
மனுஷ்யர்களுக்குள்
பார்ப்பதரிது.
வனத்தில்
வஸிக்கும்
தபஸ்விகளின்
வேஷத்தைத்
தரித்திருக்கிறீர்கள்.
ஆகையால்,
தாங்கள்
ராகவனுடைய
பாரியை
என்று
நிச்சயமாக
எண்ணுகிறேன்”
என்றார்.
Prose passage
▾
Meaning
Keep
ஜானகி
அதைக்
கேட்டு
ராமனைப்
பற்றிய
வார்த்தைகளால்
ஸந்தோஷித்து,
மரத்தடியிலிருக்கும்
ஆஞ்ஜநேயரைப்
பார்த்து
“பூமியில்
ராஜசிரேஷ்டர்களுக்குத்
தலைவரும்
மஹாவீரரும்
ஆத்மஸ்வரூபத்தை
அறிந்தவருமான
தசரத
சக்கரவர்த்திக்கு
நான்
நாட்டுப்
பெண்.
விதேஹராஜாவான
ஜனகரென்ற
மஹாத்மாவுக்குப்
பெண்.
புத்தியிற்
சிறந்த
ராமசந்திரனுக்குப்
பாரியை.
என்
பெயர்
ஸீதை.
ராகவனுடைய
கிருஹத்தில்
பன்னிரண்டு
வருஷங்கள்
வரையில்
மனுஷ்யர்கள்
விரும்பக்
கூடிய
ஸகல
போகங்களையும்
அனுபவித்துக்
கொண்டு
ஸகல
ஆசைகளும்
நிறைவேறினவளாய்
ஸுகித்தேன்.
Prose passage
▾
Meaning
Keep
பதின்மூன்றாவது
வருஷத்தில்
சக்கரவர்த்தியும்
வஸிஷ்டமகரிஷியும்
கலந்து
ஆலோசித்து
ரகுநந்தனனை
யுவராஜாவாக
அபிஷேகம்
செய்ய
நிச்சயித்தார்கள்.
அதற்கு
வேண்டிய
ஏற்பாடுகள்
நடந்து
கொண்டிருக்கையில்,
சக்கரவர்த்திக்கு
பிரிய
பாரியையான
கைகேயி
தன்
பர்த்தாவைப்
பார்த்து,
“ராமனுக்கு
அபிஷேகம்செய்தால்
நான்
அன்ன
பானங்களைத்
தொடமாட்டேன்.
நிச்சயமாய்
உயிரை
விடுவேன்.
நீர்
முன்பு
பிரியத்தால்
எனக்குக்
கொடுத்த
வரங்களைப்
பூர்த்தி
செய்ய
இஷ்டமிருந்தால்
ராமனை
வனத்திற்கு
அனுப்பும்”
என்றாள்.
Prose passage
▾
Meaning
Keep
தசரதர்
ஸத்தியம்
தவறாதவர்;
கைகேயிதனக்குப்
பிரியமில்லாத
குரூர
வாக்கியங்களைச்
சொல்லக்
கேட்டுத்
தான்
அவளுக்குக்
கொடுத்த
வரங்களையும்
நினைத்து
மதிமயங்கினார்.
மிகவும்
வயது
சென்றவர்;
ஸத்தியத்தையும்
தர்மத்தையும்
காப்பாற்றுகிறவர்;
ஆகையால்
கோ
என்று
கதறிக்
கொண்டு
மஹாகீர்த்திமானான
மூத்த
புத்திரனைப்
பார்த்து,
“ராம!
குலாசாரத்தாலும்,
யோக்கியதையாலும்,
என்
பிரதிக்ஞையாலும்
உனக்கு
நியாயமாகக்
கிடைக்கவேண்டிய
ராஜ்யத்தை
உன்னிடத்திலிருந்து
யாசிக்கிறேன்”
என்றார்.
Prose passage
▾
Meaning
Keep
ஸாதாரண
ஜனங்களுக்குத்
துக்கமும்
காந்திக்
குறைவும்
நேரும்
ஸமயங்களில்
ராமனுக்கு
உத்ஸாகமும்
ஸந்தோஷமும்
காந்தியும்
விருத்தியாகும்.
ராஜ்யத்தை
ஆள்வதை
விடப்
பிதாவின்
பிரதிக்ஞையை
நிறைவேற்றுவது
சிரேஷ்டமென்று
நிச்சயித்து,
“தங்கள்
உத்திரவுப்படி
நடக்கிறேன்”
என்றார்.
“நம்மைக்
கேட்டவுடன்
தடையில்லாமல்
கொடுத்துவிட
வேண்டும்.
ஜீவனத்திற்குவேண்டிய
ஸாதனங்களைக்
கூட
மறுபடியும்
கேட்டு
வாங்கக்கூடாது.
மாதா
பிதாக்களுக்கு
பிரியமில்லாத
வார்த்தையைச்
சொல்லக்கூடாது”
என்பது
ராமனுடைய
விரதம்;
வீண்போகாத
பராக்கிரமசாலியல்லவா?
Prose passage
▾
Meaning
Keep
ஆகையால்,
உத்தரீயங்களையும்
விலையற்ற
ஆபரணங்களையும்
கழற்றி,
ராஜ்யத்தை
மனத்தால்
தத்தம்
செய்து,
என்னைக்கௌஸல்யாதேவியுடன்
வஸிக்கும்படி
கட்டளையிட்டார்;
அவருடைய
கீர்த்திக்கு
எல்லையும்
உண்டோ?
ஆனால்,
அவரைவிட்டு
ஸ்வர்க்கத்திலும்
வஸிக்க
எனக்கு
மனம்
வருமா?
ஆகையால்,
அவருக்கு
முன்பாகவே
சீக்கிரமாய்
வனவாஸத்திற்கு
வேண்டிய
ஏற்பாடுகளுடன்
பிரயாணம்
புறப்பட்டேன்.
மஹாபாக்கியசாலியும்
மித்திரர்களுக்கு
ஆனந்தத்தைக்
கொடுப்பவரும்,
உத்தமியான
ஸுமித்திரையின்
புத்திரருமான
லக்ஷ்மணன்
ராமனைப்
பின்
தொடர்ந்து
கிருதார்த்தனாக
வேண்டுமென்று
அதிசீக்கிரமாய்
மான்தோல்
மரவுரி
முதலியவைகளைத்
தரித்துக்
கொண்டார்.
Prose passage
▾
Meaning
Keep
அபிஷேகம்
தடைப்பட்டதையே
தனக்கும்
பரம
லாபமாக
நினைத்து,
“தங்களுக்கு
ஸகலவித
கைங்கரியங்களையும்
எக்காலத்திலும்
செய்வேன்”
என்ற
பிரதிக்ஞை
செய்தபடி,
புருஷோத்தமன்
யாக
ரக்ஷணத்திற்காக
மனுஷ்யாவதாரம்
எடுத்த
பொழுது
மற்றவர்களுக்குக்
கிடைக்காத
கைங்கரிய
பாக்கியத்தைப்
பெற்றவர்.
“நீ
ராமனுடன்
வனத்திற்குச்
சென்று
அவருக்குத்
தாஸனாயிருக்க
வேண்டுமென்றே
நீ
பிறந்தவனன்றோ”
என்று
சொன்ன
ஸுமித்திரையின்
புத்திரன்,
“நமக்கு
அப்படிப்பட்ட
பாக்கியம்
கிடைக்கா
விட்டாலும்
நமது
மித்திரனான
லக்ஷ்மணன்
அதைப்
பெற்றானல்லவா”
என்று
ஸ்நேஹிதர்கள்
ஸந்தோஷித்தார்கள்.
Prose passage
▾
Meaning
Keep
நாங்கள்
சக்கரவர்த்தியின்
உத்திரவுப்படி
அங்கிருந்து
புறப்பட்டு
வனவாஸம்
செய்ய
நிச்சயித்தவர்களாய்ப்
பார்க்கப்
பயங்கரமான
தண்டகாரண்யத்தில்
பிரவேசித்தோம்;
அதுவரையிலும்
அதைக்
கண்டதே
இல்லை.
நாங்கள்
அங்கே
வஸித்துக்
கொண்டிருக்கும்
பொழுது
ராவணன்
ராமனுடைய
அபாரதேஜஸை
அறியாமல்,
கெட்ட
புத்தியால்
அவருடைய
பாரியையான
என்னை
அபகரித்தான்.
அவன்
கெடுவிட்ட
காலத்தில்
இன்னும்
இரண்டு
மாதங்கள்
பாக்கி
இருக்கின்றன.
பிறகு
நான்
உயிரை
விடுவேன்”
என்றாள்.
31
▾
Meaning
Keep
த்³வௌ
மாஸௌ
தேந
மே
காலோ
ஜீவிதாநுக்³ரஹ:
க்ருத:
|
ஊர்த்⁴வம்
த்³வாப்⁴யாம்
து
மாஸாப்⁴யாம்
ததஸ்
த்யக்ஷ்யாமி
ஜீவிதம்
||
Previous
←
ஸீதையின் ஸந்தேகம்
Next
மாருதி ராமனுடைய வரலாற்றைச் சொன்னது
→