Contents
Devotion & Sacred Story
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Sundara Kāṇḍam · மாருதி ஸீதையைத் தேற்றினது (தொடர்ச்சி)
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Continuous
Sarga title
▾
Meaning
Keep
மாருதி
ஸீதையைத்
தேற்றினது
(தொடர்ச்சி)
1
▾
Meaning
Keep
ஶ்ருத்வா
து
வசநம்
தஸ்ய
வாயுஸூநோர்
மஹாத்மந:
|
உவாசாத்ம
ஹிதம்
வாக்யம்
ஸீதா
ஸுரஸுதோபமா
||
Prose passage
▾
Meaning
Keep
மஹா
புத்திமானான
வானரவீரன்
சொல்வதைக்கேட்டு
ஸீதை,
தனக்கு
ஹிதமான
வார்த்தையைச்
சொன்னாள்.
“பயிர்
பாதி
வளர்ந்து
பலனைக்
கொடுக்கும்
ஸமயத்தில்
மழையில்லாமல்
காய்ந்துபோய்,
பிறகு
தெய்வ
ஸங்கல்பத்தால்
மழைபெய்து
செழிப்பது
போல்,
ராமனோடு
ஸகல
போகபோக்கியங்களையும்
குறைவில்லாமல்
அனுபவித்து
நடுவில்
சொல்லமுடியாத
கஷ்டங்களை
அடைந்து
பிராணனை
விடுவதற்கு
நிச்சயித்தேன்.
அப்பொழுது
உன்
வார்த்தைகள்
அமிருததாரையைப்போல்
எனக்குப்போன
உயிரைத்
திரும்பக்
கொடுத்தன.
Prose passage
▾
Meaning
Keep
நான்
அந்தப்
புருஷசிரேஷ்டனைத்
தரிசித்து,
துக்கத்தால்
இளைத்த
அவயவங்களால்
அவரை
ஆசைதீர
ஆலிங்கனம்
செய்து
கொள்ளும்படி
நீயே
என்னிடத்தில்
தயை
செய்ய
வேண்டும்.
அவர்
கோபம்
கொண்டு
காக்கையின்
மேல்
பிரஹ்மாஸ்திரத்தைப்
பிரயோகித்ததையும்,
அதனுடைய
வலது
கண்ணைப்
பறித்ததையும்,
நாங்களிருவரும்
ஒரு
பர்வதத்திலிருக்கையில்
என்
கன்னத்திலிட்ட
திலகம்
அழிந்துபோக,
என்
நாதன்
மனச்சிலையென்ற
பர்வத
தாதுவால்
மறுபடியும்
திலகமிட்டதையும்
அந்தரங்க
அடையாளங்களாய்
ஞாபகப்படுத்திக்
கொள்ளச்
சொல்.
Prose passage
▾
Meaning
Keep
மஹேந்திரன்
வருணன்
முதலிய
திக்பாலர்களுக்கு
ஸமமான
ரகுவீரன்,
தன்
பாரியையை
ஒரு
ராக்ஷஸன்
அபகரித்துச்
சிறையில்
வைத்திருப்பதை
எப்படிப்
பொறுத்திருக்கிறாரோ?
தாங்கள்
பிரியத்துடன்
கொடுத்த
சூடாமணியை
இதுவரையில்
ஜாக்கிரதையாய்க்
காப்பாற்றிவந்தேன்.
துக்கம்
நேர்ந்தபோதெல்லாம்
தங்களைப்
பார்ப்பதுபோல்
அதைப்
பார்த்துத்
தேறுதலடைந்தேன்.
அந்த
ஜீவாதாரத்தையும்
தங்களுக்கு
அனுப்பி
விட்டேன்.
ஆகையால்
தங்களைப்
பார்க்காமல்
தவித்துக்
கொண்டிருக்கும்
நான்
இனி
உயிரைவைத்துக்
கொள்ள
முடியாது.
Prose passage
▾
Meaning
Keep
பிறரால்
ஸஹிக்க
முடியாத
கஷ்டங்களையும்,
கோர
ராக்ஷஸிகள்
என்
ஹிருதயத்தைப்
பிளக்கும்படியாகச்
சொல்லும்
வார்த்தைகளையும்,
தாங்கள்
என்னை
எப்படியாவது
ரக்ஷிப்பீர்கள்
என்றல்லவா
பொறுத்திருக்கிறேன்?
தாங்கள்
சத்துருக்களை
நாசம்
செய்வீர்களென்ற
நம்பிக்கையால்
ஒரு
மாதம்வரையில்
உயிரை
வைத்துக்
கொண்டிருப்பேன்
அப்பொழுதும்
தங்களை
அடையாவிட்டால்
அடுத்த
க்ஷணத்தில்
பிராணனை
விடுவேன்.
ராவணன்
வெகு
குரூரன்;
பயங்கரமான
ரூபமுள்ளவன்;
நான்
அவனைப்
பார்க்க
ஸஹிக்கமாட்டேன்.
தாங்களும்
தாமதம்செய்வதாக
நான்
கேள்விப்பட்டால்
ஒரு
நிமிஷம்
கூடப்
பிழைத்திருக்க
மாட்டேனென்று
ரகுவீரனிடத்தில்
சொல்ல
வேண்டியது”
என்றாள்.
Prose passage
▾
Meaning
Keep
ஸீதை
இப்படிக்
கண்ணும்
கண்ணீருமாய்
பிரலாபிப்பதைக்
கேட்டு
ஹநுமான்,
“தேவி!
தங்களைப்
பிரிந்து
தாங்களிருக்குமிடம்
தெரியாமல்
துக்கம்
மேலிட்டிருப்பதால்
மாத்திரம்
தங்களை
மீட்பதற்குத்
தகுந்த
பிரயத்தனங்களைச்
செய்யவில்லையேயன்றி
ரகுநாதனுக்குத்
தாங்களிருக்குமிடம்
தெரிந்தபிறகும்
ஒரு
க்ஷணமாவது
சும்மாயிருப்பாரா?
இதை
ஸத்தியத்தின்
மேல்
ஆணையிட்டுச்
சொல்கிறேன்.
தன்னுயிருக்கு
உயிரான
ராமன்
கிலேசப்படுகையில்
லக்ஷ்மணனுக்கு
வேறு
ஞாபகமிருக்குமா?
போகட்டும்.
Prose passage
▾
Meaning
Keep
இவ்வளவு
கஷ்டப்பட்டாவது
தங்களை
கண்டுபிடித்தேனல்லவா?
இனிமேலும்
துக்கப்பட
வேண்டுமோ?
இந்த
முகூர்த்தத்திலேயே
அவையெல்லாம்
தீர்ந்தன.
சத்ருகுல
காலர்களான
அந்தப்
புருஷோத்தமர்கள்
தங்களைப்
பார்ப்பதில்
உத்ஸாஹ
முடையவர்களாய்ப்
பாணங்களால்
லங்கையைச்
சாம்பலாயடித்து
குரூரனான
ராவணனையும்
அவனுடைய
பரிவாரங்களையும்
யுத்தத்தில்
மடித்துத்
தங்களை
அயோத்யைக்கு
அழைத்துப்
போவார்கள்.
ராமனுக்கு
நன்றாய்த்
தெரிந்ததும்
பிரீதியை
உண்டு
பண்ணக்கூடியதுமான
ஓர்
அடையாளத்தை
மறுபடியும்
சொல்லுங்கள்”
என்று
பிரார்த்தித்தார்.
Prose passage
▾
Meaning
Keep
அதற்கு
ஸீதை,
“இதுவரையிலுமே
சிரேஷ்டமான
அடையாளங்களைச்
சொன்னேனே.
இந்தச்
சூடாமணியைக்
கண்டவுடன்
நீ
சொல்லும்
ஸகல
வார்த்தைகளையும்
நம்புவார்”
என்றாள்.
பிறகு
மாருதி
அந்தச்
சூடாமணியை
எடுத்துக்
கொண்டு,
ஸீதையை
நமஸ்கரித்து,
தான்
வந்த
காரியத்தை
நிறைவேற்றியதால்
ஜயலக்ஷ்மி
பிரகாசிக்கும்படி
போகப்
புறப்பட்டார்.
Prose passage
▾
Meaning
Keep
தன்
தேகத்தை
வளர்த்து,
வேகத்தைச்
சேர்த்துக்
கொண்டு
உயரக்
கிளம்பத்
தயாராயிருக்கும்
ஆஞ்ஜநேயரைப்
பார்த்து
ஸீதை
“நான்
ராமனைப்
போல்
பார்த்து
வந்த
சூடாமணியையும்
கொடுத்துவிட்டு,
இவனையும்
போகவிட்டு
எப்படிப்
பிழைத்திருப்பேன்?
இவன்
என்
நாதனை
எப்பொழுது
காண்பானோ?
அவர்
எப்பொழுது
இங்கே
வருவாரோ?
அவருடைய
தரிசனம்
எனக்கு
எப்பொழுது
கிடைக்குமோ?
எப்பொழுது
என்
துக்கம்
தீருமோ?”
Prose passage
▾
Meaning
Keep
என்று
முகம்
வாடி,
மெய்
சோர்ந்து,
கண்ணீர்
பெருக,
குரல்
தழுதழுக்க,
“ஆஞ்ஜநேய!
ஸிம்ஹத்தைப்போல்
பராக்கிரமசாலிகளான
ராமலக்ஷ்மணர்களையும்
ஸுக்ரீவனையும்
அவனுடைய
மந்திரிகளையும்
மற்ற
வானரர்களையும்
நான்
க்ஷேமம்
விசாரித்ததாகச்
சொல்.
இந்த
துக்க
ஸமுத்திரத்திலிருந்து
ராகவன்
என்னை
எப்படிக்
கரையேற்றுவாரோ
அப்படிச்
செய்யவேண்டியது
உன்
கடமை.
ராமனுடைய
ஸமீபத்தில்
சென்று
நான்
அனுபவிக்கும்
தீவிரமான
இந்தச்
சோகத்தையும்
இந்த
ராக்ஷஸிகள்
என்னை
அதட்டி
உபத்திரவிப்பதையும்
நன்றாகச்
சொல்ல
வேண்டும்.
நீ
போகும்
வழியில்
உனக்கு
ஸகல
மங்களங்களும்
உண்டாகட்டும்”
என்றாள்.
Prose passage
▾
Meaning
Keep
இப்படி
ஆஞ்ஜநேயர்
ஸீதையின்
விருத்தாந்தத்தையும்
அவள்
சொன்ன
ஸமாசாரத்தையும்
தெரிந்து
கொண்டு,
தான்
வந்த
காரியத்தை
முடித்துவிட்டு,
மிகுந்த
ஸந்தோஷத்துடன்
திரும்பிப்போக
யத்தனிக்கையில்,
செய்யவேண்டிய
காரியம்
கொஞ்சம்
பாக்கியிருப்பதாகத்
தோன்றிற்று.
ஆகையால்
அதை
யோசிப்பதற்கு
வடக்கு
நோக்கிச்
சென்றார்.
25
▾
Meaning
Keep
ஸ
ராஜபுத்ர்யா
ப்ரதிவேதி³தார்த²:
கபி:
க்ருதார்த²:
பரிஹ்ருஷ்ட
சேதா:
|
அல்பாவஶேஷம்
ப்ரஸமீக்ஷ்ய
கார்யம்
தி³ஶம்
ஹ்யுதீ³சீம்
மநஸா
ஜகாம
||
Previous
←
மாருதி ஸீதையைத் தேற்றினது
Next
ஹநுமார் அசோகவனத்தை அழித்தது
→