Contents
Devotion & Sacred Story
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Sundara Kāṇḍam · மாருதி உப்பரிகையை இடித்தது
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Continuous
Sarga title
▾
Meaning
Keep
மாருதி
உப்பரிகையை
இடித்தது
1
▾
Meaning
Keep
தத:
ஸ
கிங்கராந்
ஹத்வா
ஹநுமாந்
த்⁴யாந
மாஸ்தி²த:
|
வநம்
ப⁴க்³நம்
மயா
சைத்ய
ப்ராஸாதோ³
ந
விநாஶித:
||
Prose passage
▾
Meaning
Keep
அதற்குள்
ஹநுமான்,
“கிங்கரர்களைக்
கொன்றேன்.
அசோகவனத்தை
அழித்து
விட்டேன்.
ஆனால்
தேவகிருஹம்போன்ற
இந்த
உப்பரிகையை
அழிக்கவில்லையே.
இதையும்
நாசம்
செய்து
என்
பலத்தைக்
காட்டுகிறேன்”
என்று
நிச்சயித்து
மேருமலையின்
சிகரத்தைப்போல்
உன்னதமான
அந்த
உப்பரிகையின்மேல்
தாவி
நின்று,
ஸூரியனுக்கு
எதிராக
வேறு
ஸூரியன்
உதித்ததுபோல்
தேஜஸால்
ஜ்வலித்தார்.
Prose passage
▾
Meaning
Keep
(ஒரே
காலத்தில்
இரண்டு
ஸூரியர்கள்
காணப்படுவது
ராஜ்யத்திற்கு
க்ஷேமக்
குறைவு.)
அங்கிருந்து
பாரியாத்திரமென்ற
குலபர்வதத்தைப்போல்
தன்
ரூபத்தை
விருத்தி
செய்துகொண்டு,
ஜயலக்ஷ்மியால்
விளங்கி,
லங்கை
அதிரும்படி
ஸிம்ஹநாதம்
செய்தார்.
அது
கேட்போர்
செவிகளைத்
துளைத்தது;
ஆகாசத்திலிருந்து
பக்ஷிகள்
சுருண்டு
விழுந்தன;
அந்த
உப்பரிகையைக்
காப்பவர்களும்
மெய்
மறந்தார்கள்.
Prose passage
▾
Meaning
Keep
“ராக்ஷஸர்களே!
அஸ்திரவித்யையில்
நிகரற்ற
ரகுவீரனுக்கும்
மஹாபலவானான
லக்ஷ்மணனுக்கும்
ராமனால்
காப்பாற்றப்படும்
ஸுக்ரீவ
மஹாராஜாவுக்கும்
நிகருண்டோ?
ஸகல
பூதங்களுக்கும்
ஹிதத்தைச்
செய்யும்
இக்ஷ்வாகுகுல
சிரேஷ்டனான
ராமமூர்த்திக்கு
நான்
அடிமை;
என்
பெயர்
ஹநுமான்;
நான்
வாயுவின்
புத்திரன்;
சத்ருக்களுக்கு
மிருத்யு;
பாறைகளாலும்
விருக்ஷங்களாலும்
ராக்ஷஸர்களை
ஆயிரக்கணக்காய்க்
கொல்கிறவன்;
ஆயிரம்
ராவணன்கள்
ஒன்று
சேர்ந்தாலும்
எனக்கு
ஈடாவார்களோ?
உங்களால்
காக்கப்பட்ட
இந்த
லங்கையில்
பிரவேசித்து,
உங்களுக்குத்
தெரியாமல்
ஸீதையுடன்
பேசிவிட்டு,
உங்களுக்கெதிரேயே
இந்த
நகரத்தை
நாசம்
செய்து,
நான்
வந்த
காரியத்தை
முடித்துக்
கொண்டு
திரும்பப்
போகிறேன்”
என்று
அந்த
உப்பரிகையின்
விமானத்திலிருந்து
அதிலுள்ள
ராக்ஷஸர்களைப்
பார்த்துப்
பயங்கரமாகக்
கர்ஜித்தார்.
Prose passage
▾
Meaning
Keep
அதைக்
கேட்டு
அதைக்
காப்பவர்கள்
பல
ஆயுதங்களை
எடுத்துக்கொண்டு
மாருதியைச்
சூழ்ந்து
நான்கு
புறங்களிலிருந்தும்
அவரை
அடித்தார்கள்.
கங்காப்பிரவாகத்தில்
பெரிய
விஸ்தாரமான
சுழியைப்போல்
அந்த
ராக்ஷஸஸைன்யம்
ஆஞ்ஜநேயரைச்
சுற்றிச்
சுற்றி
ஸஞ்சரித்தது.
Prose passage
▾
Meaning
Keep
அப்பொழுது
அந்த
வானரவீரன்
இவர்களுடன்
எவ்வளவு
நேரம்
யுத்தம்
செய்கிறதென்று
கோபம்
கொண்டு,
பயங்கரமான
ரூபத்தை
எடுத்து
அந்த
உப்பரிகையின்
ஒரு
பெரிய
ஸ்தம்பத்தைப்
பிடுங்கி,
இந்திரன்
வஜ்ராயுதத்தைச்
சுழற்றுவதுபோல்
கரகரவென்று
அதைச்
சுழற்றினார்.
தங்கத்தால்
அலங்கரிக்கப்பட்ட
அந்த
ஸ்தம்பத்துடன்
மற்ற
ஸ்தம்பங்கள்
இடிபட்டு
நெருப்புப்
பிடித்து
அந்த
உப்பரிகை
முழுவதும்
வெந்து
போயிற்று.
Prose passage
▾
Meaning
Keep
அதைக்
கண்டு
இந்திரன்
வஜ்ராயுதத்தால்
அஸுரர்களை
நாசம்
செய்வதுபோல்
மாருதி
ராக்ஷஸக்
கூட்டத்தை
நாசம்
செய்து,
ஆகாசத்திலிருந்து
கொண்டு,
“எங்களுடைய
மஹாராஜாவான
ஸுக்ரீவன்
ஸீதையைத்
தேடுவதற்காக
ஸகல
திக்குகளிலும்
கணக்கில்லாத
வானரவீரர்களை
அனுப்பியிருக்கிறார்.
அவர்கள்
என்னைப்போல்
பலவான்கள்,
தைரியசாலிகள்.
மஹாராஜாவின்
ஆக்ஞையை
நிறைவேற்றுகிறவர்கள்.
சிலர்
பத்து
யானைகளின்
பலமுள்ளவர்கள்;
சிலர்
நூறு,
சிலர்
ஆயிரம்,
சிலர்
ஓகம்
(ஒருவித
எண்)
இப்படிப்
பலவிதமான
பலத்தையுடையவர்கள்;
சிலர்
பலத்தில்
வாயுபகவானுக்கு
ஸமமானவர்கள்;
சிலர்
அளவற்ற
பலமுடையவர்கள்.
Prose passage
▾
Meaning
Keep
பற்களையும்
நகங்களையும்
ஆயுதமாயுடைய
கணக்கில்லாத
வானர
ஸைன்யங்களால்
சூழப்பட்டு
ஸுக்ரீவ
மஹாராஜா
உங்களெல்லோரையும்
இருந்த
இடம்
தெரியாமல்
நாசம்
செய்யப்
போகிறார்.
ரகுவீரனுடன்
பகைத்துக்
கொண்டு
அந்த
மஹாத்மாவின்
கோபத்திற்குப்
பாத்திரமான
பிறகும்
இந்த
லங்கை
இருக்குமோ?
நீங்களும்
இருப்பீர்களோ?
உங்கள்
பிரபுவான
ராவணன்
இருப்பானோ?”
என்று
கர்ஜித்தார்.
23
▾
Meaning
Keep
நேயமஸ்தி
புரீ:
லங்கா
ந
யூயம்
ந
ச
ராவண:
|
யஸ்மாதி³க்ஷ்வாகு
நாதே²ந
ப³த்³த⁴ம்
வைரம்
மஹாத்மநா
||
Previous
←
ராவண கிங்கரர்களைக் கொன்றது
Next
ஜம்புமாலி வதம்
→