Contents
Devotion & Sacred Story
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Sundara Kāṇḍam · அங்கதனுடைய யோசனை
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Continuous
Sarga title
▾
Meaning
Keep
அங்கதனுடைய
யோசனை
1
Keep
தஸ்ய தத்³ வசநம் ஶ்ருத்வா வாலிஸூநு ரபா⁴ஷத |
அயுக்தம் து விநா தே³வீம் த்³ருஷ்டவத்³பி¹ஶ்ச வாநரா:
Prose passage
▾
Meaning
Keep
அதைக்
கேட்டு
அங்கதன்,
“ஹநுமான்
ஸீதையைக்
கண்டுபிடித்தபிறகு,
அவளில்லாமல்
நாம்
ராமனிடத்தில்
போவது
யுக்தமல்ல.
ஸீதையைக்
கண்டோம்,
அழைத்து
வரவில்லை
என்று
பராக்கிரமத்தில்
பிரஸித்தி
பெற்ற
நீங்கள்
சொல்வது
யுக்தமல்ல.
தாண்டுவதிலும்
பராக்கிரமத்திலும்
தேவாஸுரர்களிலாவது
எந்த
லோகங்களிலாவது
நமக்கு
நிகருண்டோ?
ராக்ஷஸ
வீரர்கள்
ஹநுமானால்
நாசமடைந்தபிறகு
வேறென்ன
செய்யவேண்டியிருக்கிறது?
ஜானகியை
அழைத்துக்கொண்டே
போவோம்”
என்றான்.
அப்பொழுது
விஷயங்களை
நன்றாக
அறிந்த
ஜாம்பவான்
அங்கதனைப்
பார்த்து
பரமப்
பிரீதியுடன்,
“குழந்தாய்!
நீ
சொல்லும்
யோசனை
யுக்தம்தான்.
ஆனால்
ராகவனுடைய
அபிப்பிராயத்தை
ஒத்து
அவர்
உத்தேசித்த
காரியம்
கெடாமல்
நடக்கவேண்டியதல்லவா?”
என்றார்.
15
▾
Meaning
Keep
ந
தாவதே³ஷா
மதிரக்ஷமா
நோ
யதா²
ப⁴வாந்
பஶ்யதி
ராஜபுத்ர
|
யதா²து
ராமஸ்ய
மதிர்
நிவிஷ்டா
ததா²
ப⁴வாந்
பஶ்யது
கார்யஸித்³தி⁴ம்
||
Previous
←
மாருதி வானரர்களுடன் ஆலோசித்தது
Next
வானரர்கள் மதுவனத்தில் பிரவேசித்தது
→